Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..................... மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...
திருமணம்........... இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக...
ஸ்டாலின்.. தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்துள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும்,...
ஆந்திர..... ஆந்திர மா.நி.லம் பாகாலாவில் ஓடும் ரயிலில் இருந்து இ.ற.ங்க முயன்று வி.ப.த்தில் சி.க்.க முயன்ற பெ.ண்.ணை ரயில்வே கா.வ.லர் ஒருவர் நொ.டி.ப்பொழுதில் இ.ழு.த்.துக் கா.ப்.பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பதி ரயில் நிலையத்தில் இ.ற.ங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அங்கு இ.ற.ங்கத் த.வ.றியதாக கூறப்படுகிறது. அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில், முன்னதாக க.ண.வர் இ.ற.ங்கி விட்டார். இதையடுத்து ம.னை.வி இ.ற.ங்கும் போது கால்...
கன்னியாகுமரி....... கன்னியாகுமரி மா.வ.ட்டம் மணவாளக்குறிச்சியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர் மீது க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த ஆம்னி வேன் மோ.து.ம் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்திரசேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜங்சன் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்பொது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பிரேக் பி.டி.க்.காத.தால் சாலையோரம் சின்றுகொண்டிருந்த சந்திரேகர் மீது மோ.தி.யது. ப.டு.கா.ய.மடைந்த சந்திரசேகர் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சை பெற்று வரும் நிலையில், ஆம்னி...
கொடைக்கானல்................. கொடைக்கானில் ரா.ட்.சத பாறை உருண்டு கார் மீது வி.ழு.ந்ததில், அ.தி.ர்.ஷ்டவசமாக வாகனத்தில் இருந்தவர்கள் உ.யி.ர் தப்பினர். வெள்ளைப்பாறை சாலையில் சென்று கொண்டு இருந்த கார் மீது மண் அ.ரி.ப்பு காரணமாக தி.டீ.ரென ரா.ட்.சத பாறை உ.ருண்டு வந்து வி.ழு.ந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொ.று.ங்.கி உ.ரு.க்குலைந்த நிலையில் காரில் இருந்த பயணிகள் அ.தி.ர்.ஷ்டவசமாக லேசான கா.ய.ங்களுடன் உ.யி.ர் தப்பினர்.
சிவகங்கை........... சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் பழங்காலப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அகழ்வாய்வுப் பணியில் பழங்கால மண்பானைகள், பாசி மணிகள் கிடைத்தன. பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய வகை மண் கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய பானை உள்ளிட்டவைகள் முழுமையாகக் கிடைத்தன. இதுதவிர, உடைந்த நிலையில் ஒரு சிறு கிண்ணம் மற்றும் ஒரு பானையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருவதாக...
இந்தியா............ இந்தியாவில் நோயாளியுடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்படும் போது, தி.டீ.ரெ.ன்று அதில் இருந்த சக்கரம் க.ழு.ன்று வி.ழு.ந்ததால், விமானி சமயோஜிதமாக செயல்பட்டு, யாருக்கும் எந்த ஒரு பா.தி.ப்.பும் ஏ.ற்.படாமல் தரையிரக்கிய ச.ம்.ப.வம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மா.நி.ல.ம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆ.ம்.புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இதில், இரண்டு விமானப் பணியாளர்கள், நோயாளி, அவரது உறவினர், ம.ரு.த்.துவர் என மொத்தம் ஐந்து பேர்...
திருவண்ணாமலை............ வயிற்றில் அசைவில்லாமல் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சித்ரா என்ற 9 மாத க.ர்.ப்பி.ணி பெ.ண்.ணுக்கு சி.கி.ச்சை அளிக்காமல் ஸ்கேன் எடுக்க அ.ர.சு ம.ரு.த்.து.வர்கள் அலைய விட்ட பரிதாபத்தால் கு.ழ.ந்தை இ.ற.ந்து பி.ற.ந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வ.யி.ற்.றில் கு.ழ.ந்தை அசைவற்ற தன்மையில் இருப்பதைக் உணர்ந்த சித்ரா தனியார் ம.ரு.த்.து.வமனையில் பணிபுரியும் வைத்தியரிடம் சென்றுள்ளார். அவர் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு 99 சதவீதம் ச.ந்.தேகமாக உள்ளது, நீங்கள்...
பாலா............ பிரபல திரைப்பட நடிகரான பாலா சரவணனின் தங்கை கணவர் கொரோனா காரணமாக உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக, அவர் வே.த.னை.யுடன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் ப.லர் வீட்டில் இந்த கொரோனா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அந்த வகையில், காமெடி நடிகரான பாலா சரவணன் ச.ற்.று முன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இ.ற.ந்.து.வி.ட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது...