Vinthai Admin

Vinthai Admin
11499 POSTS 0 COMMENTS
திருமண நிகழ்ச்சி.............. மகனுடைய திருமண நிகழ்ச்சியில் பேசிய தாய், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது மருமகள் மற்றும் உறவினர்களிடையே அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து பெண் ஒருவர் Reddit - இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். பெயர் குறிப்பிடாத அந்த பெண், தன்னுடைய திருமண நிகழ்வு மிகவும் சோகமானதாகவும், கசப்பானதகாவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது வேறு யாருமில்லை, மணப்பெண்ணின் மாமியார். கொரோனா காரணமாக...
ஆப்பிரிக்கா........... தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Halima Cisse(25) என்ற இளம்பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 7 குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, அதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகள் பிறந்துள்ளது. வயிற்றில் அதிக குழந்தைகள் இருந்ததால், தாயின் உடல்நிலையைக்...
தைவான்.............. தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் வி.ப.த்து பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. ரயில் த.ண்.ட.வாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோ.தி.ய.தில் 49 பேர் உ.யி.ர் இ.ழ.ந்.தனர். கிட்டத்தட்ட 200 பேர் ப.டு.கா.யம் அ.டை.ந்தனர். அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள ஒலிவோஸ் மற்றும் டெசான்கோ ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இந்த...
தென்காசி............... தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒரே ஜவுளி கடையில் 4 முறை தி.ரு.டி.ய 5 பெ.ண்.கள் கை.து செ.ய்.ய.ப்ப.ட்ட.னர். அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் இவர்கள் தி.ரு.டு.ம் காட்சி சி.சி.டிவியில் பதிவானது. நேற்று மாலை இவர்கள் சேலை தி.ரு.ட்.டில் ஈ.டு.படும் போது கடை உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கையும் க.ள.வு.மாக பி.டி.த்து கடையம் கா.வ.ல் நி.லை.யத்தில் ஒப்படைத்தனர். கை.து செ.ய்.ய.ப்.பட்ட ஸ்ரீவைகு.ண்.டம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த லட்சுமி,பார்வதி,நம்பிகண்ணு,சுப்பம்மாள்,ஆச்சியம்மாள் ஆகியோர் இதே கடையில்...
திருச்சி................ திருச்சி மா.வ.ட்டம் முசிறி அருகே இ.ற.ந்.துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் க.த்.தியால் கு.த்.திக் கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது. அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பி.ற.ந்.தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இ.ற.ந்.துள்ளது. அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இ.ற.ந்.துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது,...
தூத்துக்குடி... தூ.த்துக்குடி மா.வ.ட்டம் சாத்தான்குளம் அருகே வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என இ.ளை.ஞ.ரை கம்பத்தில் கட்டிவைத்து சாணத்தை அவர் மீது கரைத்து ஊ.ற்.றி, சக இ.ளை.ஞ.ர்கள் அ.ட்.டகாசம் செ.ய்.த வீடியோ வைரலாகி வருகிறது. அருளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற அந்தக் கல்லூரி மாணவருக்கு சக நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாடினர். ஜெயசீலனை கம்பத்தில் கட்டிவைத்து, மாலை போட்டு, அவர் மீது தக்காளி, முட்டை கொண்டு அ.டி.த்.து, போ.தா.க்.குறைக்கு மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கரைத்து...
சி.றுமி..... சி.று.மிகளின் ஆ.பா.ச.ப்படங்களைப் பார்ப்பது, பகிர்வதுமாக இருந்த உலகின் மிகப் பெரிய நெட்ஒர்க்கை ஜெர்மன் போ.லீ.சா.ர் சு.ற்.றி வளைத்துள்ளனர். இரு ஆண்டுகளாக இயங்கி வந்த இணையதளம் ஒன்றில் சுமார் 4 லட்சம் பே.ர் உ.று.ப்பினர்களாக இருந்து வந்தனர். ஆ.பா.ச இணையதளம் குறித்து ஜெர்மன் போ.லீ.சா.ருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மிகவும் ர.க.சியமாகச் செயல்பட்ட அவர்கள் குறிப்பிட்ட இணையதளத்தை இயக்கியதாக 3 பே.ரை கை.து செ.ய்.து.ள்.ளனர். முதல் கு.ற்.ற.வாளி ஜெர்மனியின் பாடர்பார்ன் என்ற...
அமெரிக்கா.......... அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 3ஆயிரத்து 50 முறை pushups செய்து இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Pineville பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற இளைஞர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 2900 முறை pushups எடுத்து சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே மு.றி.ய.டித்துள்ளார். அவரது இந்த சாதனை முயற்சிகள் மூலம் கிடைக்கின்ற பணம் National Purple Heart Honor Mission என்ற...
மும்பை................ மும்பையில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ.ளை.ஞர் ஒருவர் கோமாளி போல் வேடமணிந்து கு.டி.சை பகுதிகளில் கி.ருமி நாசினி தெளித்து வருகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் கடந்த 12 நாட்களாக 3 லட்சத்திற்கும் அதிகமான பா.தி.ப்.புகள் பதிவாகியது. இந்த நிலையில் கு.டி.சை பகுதி மக்களுக்கு வி.ழி.ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ம.ரு.ந்து நிறுவன...
குஜராத்............. குஜராத் மா.நி.ல.த்.தில் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டவரை அழைத்துச் செல்ல வந்த ம.ரு.த்.துவ உதவியாளர் மா.ர.டை.ப்பு ஏற்பட்டு உ.யி.ரி.ழந்த வீடியோ வெளியாகி உள்ளது. சுரேந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாவீர் சிஞ் ஜகாலா (Mahavir Sinj Jhala). 108 ஆ.ம்.புலன்ஸ் வாகனத்தில் ம.ரு.த்.துவ உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், அப்பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் கொரோனா நோ.யா.ளியை அழைத்துச் செல்ல வந்த அவர், தான் வைத்திருந்த குறிப்பேட்டில் எழுதிக்...