காதல்................
காற்றுபுகக் கூட இடம் கொடுக்காமல் காதல் மொழி பேசி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் ம.னை.வியுடன் கருத்து வேறுபாட்டால் குடும்பத்துடன் கோர்ட்டு படியேறி வி.வா.க.ரத்து பெற்று பிரிவது தற்போதைய தலைமுறையின் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாமல் திருமணத்தன்று இருமனதால் இணைந்த 70 வயதை கடந்த தம்பதியர், சாவிலும் கூட பிரியாத அதிசயம் தென்காசி அருகே நிகழ்ந்துள்ளது .
தென்காசி மா.வ.ட்டம் திருவேங்கடம் அருகே...