Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இங்கிலாந்.... இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் வசிப்பவர்கள் கிரேக் - ஜினா டியூட்னி தம்பதி. கடந்த ஆண்டு ஜினா கர்ப்பமாக இருந்த போது அவரை லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிரேக். அப்போது ஜினாவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அவர்களின் ஆச்சர்யத்திற்கு காரணம், ஜினா மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க இருக்கிறார் என்பதே. பொதுவாக ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறப்பது வழக்கம்...
சென்னை... விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி அருகே நண்பர்களுடன் இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சோர்வடைந்து, அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனியுடன் குளிர்பானம் ஒன்றைக் குடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் பனையூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றபோது மூச்சுத்திணறல்...
கிருஷ்ணகிரி... சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே சிறுமியை கடத்திய வழக்கில் வாலிபருக்கு விரைவு மகளிர் நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த...
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ். தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில் யாரிடம் அதிக நேரம் பேசுகிறாய் என்று கூறி, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளார். இதில், மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி...
ஆவடி.... ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தனது அக்காவின் மரணம் தொடர்பாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் விவரம்; நான் பூவிருந்தவல்லி முத்துகுமரன் நகரில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி 8 மாத ஆண்...
இன்றைய ராசிபலன்… மேஷம் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து பிரச்னை ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும்...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றனர். காரினை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார். இவர்களது கார் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் மேம்பாலத்தில் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்பகுதியில் திடீரன்று...
திருச்சி... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால் அவரையும், அவருடைய பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பின் பல முறை அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் 2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1...
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில் எடுத்து விசாரணையை துவங்கினர். கடந்த மார்ச் 23ல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள பாளையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சுற்றுலா வந்த நிலையில் அப்போது கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த பத்மேஸ்வரன், தினேஷ்...
சாந்தினி.. பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார். பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது...