Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மகாலட்சுமி..
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.
அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.
தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்....
ரேஷ்மா பசுப்புலேட்டி..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார். சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது.
அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து...
மாளவிகா மோகனன்..
பிரபல ஒளிப்பதிவாளரான கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். மாடல் அழகியான இவர் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மொத்த போரையும் கவர்ந்து இழுத்துவிட்டார். அதைத்தொடர்ந்த்து விஜய்க்கு ஜோடியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்....
கஞ்சா வியாபாரிகளுக்கே கஞ்சா சப்ளை செய்த காவலர் : கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Vinthai Admin - 0
கோவை...
கோவை கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை...
தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ற தந்தை : அதிர்த்துப்போன குடுப்பதினார்!!
Vinthai Admin - 0
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்னர் வேலைக்காக வீட்டைவிட்டு சென்றிருக்கிறார் மூர்த்தி.
அதன் பிறகு அவரிடமிருந்து தகவல்கள் ஏதும் வராத நிலையில், மாதங்கள் கடந்த பிறகும் மூர்த்தி வீடு திரும்பாதது மூர்த்தியின் மகன்களான கார்த்தி மற்றும் பிரபு ஆகியோரிடையே...
திருவள்ளூர்.....
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு காதல் முறிந்ததாக தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்து வந்த துர்காதேவி நேற்று பொன்னேரியில் இருந்து...
தெலுங்கானா....
சமூக வலைத்தளத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி வேதனைப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமனம்மா. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர்களது 15 வயதான மகன் அப்பகுதியில்...
வாலிபர்களுடன் சேர்ந்து பெண் செய்துவந்த மோசமான செயல் : விசாரணையில் அதிர்த்துப்போன போலீசார்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு "ஆபரேசன் கஞ்சா வேட்டை 20" நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில்...
கேரளா...
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீருக்குள் தவறி விழுந்தனர்.
மிக ஆழமான நீர் நிலை இருவரும் மூழ்கினர், அவர்களின்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை...