Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திண்டுக்கல்... தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவக்குமாருக்கு அஞ்சலை(21) என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டரை வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் வேலை பார்க்க வேண்டி வரும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை....
சமந்தா.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். தெறி, மெர்சல், கத்தி, இரும்புத்திரை, தங்க மகன், நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
பூஜா ஹெக்டே.. ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்களுக்கு பின் தற்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதோடு, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு...
இந்துஜா ரவிச்சந்திரன்.. தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார். அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில்...
அமைரா தஸ்தூர்.. தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
பூனம் பாஜ்வா.. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தமிழில் அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போனதுதான். மீண்டும் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள பூனம் பாஜ்வா அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து...
ஆண்ட்ரியா.. கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து...
அனுபமா பரமேஸ்வரன்.. பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்....
யாஷிகா ஆனந்த்.. கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார். அத்தோடு விட்டு விடாமல் குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார். திரைப்படங்களிலும் கிளாமரான காட்சிகளில் நடித்தே ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார். இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த சூப்பர் ஹாட்...