Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தேனி... தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அதே கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதன்பின் கல்லூரியில் பார்த்து பேசி ஜாலியாக இருந்த காதல் ஜோடிகள், கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவரும் அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றுவிட்டனர். பின்னர் அடிக்கடி...
ஈரோடு.... இளைஞர்களை குறிவைத்தே மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளில் என அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அப்படித்தான் பெருந்துறையில் சிலர் கையும் களவுமாக சிக்கி உள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தங்கும் விடுதி ஒன்றில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரை திருப்பூரை...
சிதம்பரம்.... சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜினாதேவி. எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதம் ஒன்றில், தன்னை வீடியோ எடுத்து ஒருவர் மிரட்டியதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடலூர் அரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சி...
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுபஹரினி என்ற மனைவியும், தன்வந்த் என்ற 4 வயது மகனும் உள்ளனர் இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் காவலுக்காக தனது தாய் சௌந்தரம்மாளுடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அந்த பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று...
இத்தாலி.... இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி. 26 வயதாகும் இவர் வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா காலகட்டத்தில் கடை மூடப்பட்டதால், வேலை இன்றி மனமுடைந்த நிலையில் இருந்த ஆங்கி, தனது ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தார். அதேசமயம் நல்ல வருவாயும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி...
தருமபுரி... தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் அரசகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும் கணவரும் வந்தனர். நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர்...
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேச மாநிலத்தில் கஸ்பா என்ற இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள அவாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. மூதாட்டியான இவர் ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதி வழியாக தனது வயலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக ரயில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண்வாக்குவாதம் வந்துப் போகும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும்....
தர்ஷா குப்தா.. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார். ஆனாலும்,...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...