Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் . பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள் . வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கை பெறுவார்கள். சாதிக்கும் நாள். மிதுனம் மிதுனம்: கடந்த...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...
யாஷிகா ஆனந்த்.. படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மகத் உடன் இவர் பண்ணும் கில்மா செம ரீச் ஆனது. வீட்டிற்குள்ளும் இவர் மிகவும் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கோலிவுட்டில் பலான நடிகையாக பல பேரை மயக்கியவர். மிகவும் சின்ன வயதிலே எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் கிறங்க வைத்தார்....
கேப்ரியல்லா.. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...
திவ்யதர்ஷினி.. விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் டிடி வேறு யாரையும்...
மீரா ஜாஸ்மின்.. கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென திருமணம்...
சிருஷ்டி டாங்கே.. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான...
மாளவிகா மோகனன்.. மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார். ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார். இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க...
பிரியங்கா நல்காரி.. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் தாய் மொழி கன்னடம். இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா. ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல். ஏனெனில், முற்றிலும்,...
மதுரை... மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 16 வயது சிறுமிக்கு ஒரு சகோதரன் உள்ளார். சிறுமியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. தாயார்...