Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தப்பித்து கள்ளக்காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கொடுத்த...
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கலைச் செல்வி 33. இவரது சொந்த ஊர் வால்பாறை ஆகும். இவருக்கும் வால்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான சுப்பிரமணியம் குடித்துவிட்டு தினமும் வீடு திரும்பி மனைவி கலைச்செல்வி மற்றும் பெண் குழந்தைகளை அடித்து உதைத்து துன்புறுத்தி சித்திரவதை செய்து...
சென்னை... அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11. 90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58)இவர் சாலிகிராமம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் ஏதும் கிடையாது. இவரது வீட்டில்...
சென்னை... சென்னை கோடம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு போதை கும்பல் ஒன்று பிடிபட்டது. அந்த கும்பலுக்கு விருதுநகரை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான ராஜலட்சுமி (22) என்ற பெண்தான் லீடர் என்பது போலீசை பகிர வைத்தது. மேலும், போதை மாத்திரைகளை தவிர கரு கலைப்பு மாத்திரைகளும் விற்ற ராஜலட்சுமி அதற்கு டெஸ்ட் வைத்த பின்னணி படு பயங்கரம். முதலில் இந்த வழக்கில் கிஷோர் (23), கிஷோர்குமார் (20), பூங்குன்றன் (26), தேனி கோகுலன்...
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரியை மூன்று மதங்களின் சடங்குகளின்படி திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். இந்த திருமணத்திற்காக...
தஞ்சாவூர்.... தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். கல்லூரி சென்று வருவதற்காகத் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸார் மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், பவித்ரா இறப்பதற்கு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும் . உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு‌. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்...
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தீன்தோஷி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணவர் என நினைத்து மர்ம நபர் ஒருவருடன் மூன்று மாதம் பேசி பழகிவந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாணப்படங்களையும் அவருக்கு அனுப்பிவைத்துள்ளார். இதைப்பார்த்த மர்ம நபர் உற்சாகத்தில் தினமும் அந்தரங்க படங்களை அனுப்பும் படி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த...
அஞ்சலி.. நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர்...
நடிகை பிரகதி.. தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில்,...