Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சமீரா ரெட்டி.. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன்...
திருச்சி... திருச்சி மாவட்டம், அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென வைஷ்ணவி மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரது கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, வைஷ்ணவி கார்த்தி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மாரியப்பனுக்குத்...
தூத்துக்குடி.... தூத்துக்குடி வண்ணார் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலெட்சுமி. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மாடசாமியை விட்டு பிரிந்து முனியலட்சுமி தனியாக தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். முனியலெட்சுமியின் மூத்த மகளான ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது இவருக்கு அந்த பகுதியில் உள்ள பல்வேறு வாலிபர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக தாய் மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்...
நாமக்கல்..... நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது 15 வயதான மகன் ரிதுன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவனை 10 மணியளவில் பள்ளி ஆசிரியை திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில்...
தமிழகம்..... தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள் வேதனைப் படுகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலை முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன், மாணவனுக்கு பயந்து...
திருச்சி.... திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். 35 வயதான இவர் திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது ஸ்ரீரங்கம் உட்பட திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான கௌரி சங்கருக்கு மண்ணச்சநல்லூர் வெங்ககுடியில் சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் அவர் நேற்றிரவு கட்டிலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிந்தபோது அங்கு வந்த மர்ம...
கேரளா.... கேரளாவில் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்த வழக்கில் பொலிசார் அவர் கணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதி நாராயணன் என்ற பெண்ணுக்கும் கேரளாவின் காளிபரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும், பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். அனீஸ் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் யாரும்...
ஜான்வி கபூர்.. கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர். தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே...
திவ்யபாரதி.. பேச்சுலர் படத்தில் தன்னுடைய முகத்தை காட்டியவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படம் அதுதான். நடிகர் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நல்ல ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்திருப்பார். பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள். இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும் . விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது...