Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
வேலூர்..... வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார். 16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர்...
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை கொடுமை காரணமாக, சண்முகசுந்தரி தனது தந்தை வீட்டிற்கு வந்து உள்ளார். இந்நிலையில் உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் கணவர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும், வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி...
கோவை..... கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு மட்டுமில்லாமல் தனது மனைவியை செல்போனில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
பூனம் பாஜ்வா.. தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தில் பவ்யமான ஹோம்லி நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது டைட்டான...
யாஷிகா ஆனந்த்.. மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில்...
ஹூமா குரோஷி.. பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார். வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார். ரோகினி தியேட்டரில் வலிமை முதல் காட்சியை பார்க்க அவர் வந்த போது அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் அழுதே விட்டார். தமிழ் சினிமாவில் நடிக்க...
ரஜிஷா.. சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு...
மாளவிகா மோகனன்.. கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அது ரசிகர்களை கவரவில்லை. ஆனால், படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், அழகான முகம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அழகையும் அவர் கொண்டிருப்பதால் இவர் பகிரும்...
அனுபமா பரமேஸ்வரன்.. மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே...