Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ராஜஸ்தான்.... தொழிலதிபரை காதலித்து அவரிடம் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த டியூஷன் ஆசிரியை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த மார்ச் 16-ம் தேதி பாலத்தின் அடியில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது....
சென்னை... சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார். அதில் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த உதயா வயது 29 என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றுள்ளதாகவும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை சாலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(52). இவரது மனைவி கிருத்திகா(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றில் பொருள் வாங்கி விட்டு வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு சென்றார். வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் அரிவாளுடன் நுழைந்த...
திண்டிவனம்... திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த கடையில் நேற்று இரவு ஒரு நபர் மதுபானம் வாங்க வந்தார் . அப்போது அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்ற அந்த நபர் இரவு 10 மணிக்கு மேல் 10-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து...
நீலகிரி.... நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கீதா, கார்த்திக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்தனர். கீதா தன் இரண்டாவது மகனான நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும், கார்த்திக் நித்தீஷுடனும் கோவையிலும் வசித்து வந்தார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டில் இருந்த தாய் லதா 4மாத கைக்குழந்தை கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி...
ப்ரீத்தி ஷர்மா.. சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி...
தேனி.... தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வசந்திக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாச்சிக்காளைத்தேவர் என்பவரது மகன் முருகனுக்கும் திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் குடும்ப உறவை வெறுத்துக்கொண்ட வசந்தி முருகனுடன் அடிக்கடி வெளியில் சென்று...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுக்கு 48 வயதாகிறது. இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பார்த்திபன் (21) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்த்திபன் அடிக்கடி தோழியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தோழியின் குடும்பமும் பார்த்திபனை வீட்டில் ஒருவராக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒருநாள் தோழியின் வீட்டுக்கு வந்த...