Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. இங்கு வருபவர்களுக்கு தோஷம் கழிக்கவும், திருமண வரம் வேண்டி வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜைகளையும் முனுசாமி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - நிர்மலா தம்பதியின் மகள் ஹேமமாலினி (20) என்ற கல்லூரி மாணவிக்கு...
அனுகீர்த்தி வாஸ்.. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘விஜேஎஸ்46’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த அனு கீர்த்தி 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வுசெய்யப்பட்டார். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்சு பட்டப்படிப்பில் பயின்று வந்த போது, மாடலிங் செய்து வந்தார். பொன்ராம் இயக்கும் அந்த திரைப்படத்தை நகைச்சுவை கலந்த...
திரிஷா.. 2000, 2010 களில் கடந்த பத்து வருடங்களாவே ஒட்டு மொத்த திரையுலகையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். யாரென்று தெரியாமல் இருந்த இவர் காலப்போக்கில் ஒட்டு மொத்த சினிமா உலகமே தேடப்படும் நடிகையாக வலம் வந்தார். அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவரின் கெரியரில் நிறைய படங்கள் பெயர் சொல்லும் படங்களாவே அமைந்தது. சாமி, ஆறு, உனக்கும்...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி பல பரிசுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று...
நடிகைகள்.. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் களமிறங்கும் தமிழ் திரைப்படங்களில் புது புது கதாநாயகிகள் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இருந்தும் களம்இறங்கி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகள் தொடர்ந்து தங்கள் இருப்பை காட்டி கொண்டி தான் இருக்கின்றனர். ஆனாலும் அதில் சிலர் காதல் வலையில் விழுந்து தங்களது மார்க்கெட்டை சுத்தமாக இழந்து விடுகின்றனர். அப்படி காதலில் விழுந்து மார்க்கெட் இழந்த நடிகைகளின் முக்கியமானவர்...
ரவீனா.. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா. சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் என இரண்டிலும் கலக்கி வரும் ரவீனா தற்போது திநகர் உஸ்மான் ரோட்டில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் வனிதா விஜயகுமார், அனிதா சம்பத்,...
அனுபமா.. பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்....
திஷா பட்டானி.. ‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார். இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து,...
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற...
வேலூர்..... வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட சத்துவாச்சாரி காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டதாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை...