Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சேலம்.... சேலம் மாநகர மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தியவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்திருந்தனர். இந்த வாகனங்களை நேற்று காவல்துறை அதிகாரிகள் ஏலத்தில் விட்டனர். சேலம் மாநகர மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்திருந்த 106 வாகனங்கள் மற்றும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைப்பற்றிய 127 வாகனங்களும் இந்த...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களுடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாற்றம் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்....
இந்தியா.... இந்தியாவில் நெருங்கிய நண்பரை கொலை செய்து 30 துண்டுகளாக உடலை வெட்டி புதைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அதன்படி முகமது இர்பான் என்பவரின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு லந்தஷஹர் - ஹபூர் சுங்கச்சாவடி அருகே பள்ளம் தோண்டி புதைத்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கொலையான நபருடன் குழந்தைப் பருவம் முதல் நண்பராக இருந்தவரையும், தொழில் கூட்டாளியையும் கைது செய்துளள்னர்....
காரைக்குடி... காரைக்குடி அருகே வழக்கறிஞர் தம்பதியை தாக்கிய இரண்டு வாலிபர்களை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு. இவரது மனைவி விஜயஸ்ரீ. இருவரும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகே காசி - ராணி தம்பதி வசித்து வந்தனர். வழக்கறிஞரான விஜயஸ்ரீ, ராணி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராணி தகாத உறவின் காரணமாக...
மாமியார் மருமகள்... பொதுவாக இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தள பக்கங்களில், சிறுசு தொடங்கி பெருசு வரை என அனைவரும் தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர். அப்படி நாம் நேரத்தினை செலவிடும் போது, காண கிடைக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அன்றைய தினத்தில் ட்ரெண்டிங்கில் ஒன்றாக கூட இருக்கும். இவற்றுள் சில வீடியோக்கள், தவறான வழிகளில் இருந்தாலும், பெரும்பாலான வீடியோக்கள், மனதைக் கவரும் வகையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில், தன்னுடைய மருமகளை...
பூனம் பாஜ்வா.... வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க...
பார்வதி நாயர்.. கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது...
நயன்தாரா.. தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருவதால், திரையுலகில் பலர் இவரது நண்பர்கள். அதனை பயன்படுத்தி சில வாய்ப்புகளை தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு உருவாக்கியும் கொடுக்கிறார் என கூறப்படுகிறது. அப்படித்தான் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு கதை...
பிரியாமணி.. காந்த குரல், நல்ல உயரம், தைரியமான பெண் என எல்லா கோணங்களிலும் திரையுலகை வளைத்து போட்டவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியா மணி. தமிழில் சரியான வாய்ப்புகள் வராத காரணத்தால் தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் கலா. இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஜோய் அலெக்ஸ் என்பவரின் குடும்பத்துடன் கலா நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். இதனை அடுத்து, அவ்வப்போது ஜோய் அலெக்சிற்கு கடனாக பணம் கொடுத்திருக்கிறார் கலா. மொத்தமாக 3 கோடி ரூபாயை கலாவிடம் பெற்ற அலெக்ஸ், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். இதனை அடுத்து கடன் கொடுத்த பணத்தினை மீட்க நினைத்த கலா, பொருளாதர...