Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மத்திய பிரதேசம்.... மத்திய பிரதேச மாநிலம், ஹவ்ஷங்காபாத் மாவட்டம் சொஹக்பூரை சேர்ந்த 28 வயது பெண் தனது நண்பர் ஒருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது, அந்த பெண்ணுடன் பழகி வந்த அப்துல் உஸ்மான் என்ற நபர்.. கடந்த சனிக்கிழமை சுற்றுலா செல்வதாக கூறி அந்த பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் அப்துல்லாவின் கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஜஹா...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்....
ஆஷ்லியா மோனாலிசா.. அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார். அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என்...
மத்தியபிரதேசம்.... மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி- பப்லு ஜாலா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பெண் குழந்தை பிறந்தது என்னவோ பப்லுவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால், பப்லு ஆத்திரத்தில் தனது மனைவி லெட்சுமியை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அடித்து துன்ப படுத்தி வந்துள்ளார். இதில் லெட்சுமியின்...
பூந்தமல்லி... பூந்தமல்லி அருகே குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (50). இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த மர்ம கொலை சம்பவம் தொடர்பாக குன்றத்தூர்...
ஆந்திர... ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் உதய் கிரண். 3-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் கடந்த 12-ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை சோதனை செய்ததில் கொலை செய்து தூக்கில் விட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்....
ரவீனா தாஹா.. நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல...
ஆந்திர... ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஜோதிகா. இவரை அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செஞ்சு கிருஷ்ணாவின் காதலை ஜோதிகா ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஜோதிகாவை வழிமறித்து வாக்குவாதம் செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜோதிகாவின் கழுத்தை அறுத்து கொலை...
ஷெரின்.. தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து...
அமலாபால்.. மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் தயங்காமல் நடித்தார். அடுத்து அவரின் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது. இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல்...