Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திவ்யதர்ஷினி..
விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம்...
மாளவிகா மோகனன்..
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்த படத்தில் துணை நடிகையாக சசிகுமார்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் அந்த ஒரு அடையாளமும் தெரியாமல் வந்து போயிருப்பார்.
அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அவ்வளோவாக பேசும்படியாக இருந்திருக்கமாட்டார். அதன் பிறகு தற்போது தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்து...
கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த...
அனிகா சுரேந்திரன்..
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா,
கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட்...
சிருஷ்டி டாங்கே..
ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில்,...
காயத்ரி டாலி....
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி (26) கடந்த 18 ஆம் தேதி ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், கார் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
26 வயதான காயத்ரி டாலி '' மேடம் சார் மேடம் அந்தே'' என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர்.
இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த...
சேலம்....
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தியில் வசித்து வருபவர் மகான் மகாராஜன். இவர் மேச்சேரியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், மேட்டூர் புது சாம்பள்ளியை சேர்ந்த கௌசல்யா, என்பவர் அங்குள்ள மருத்துவ ரத்த பரிசோதனை மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் மகான் மகாராஜனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் பழகி வந்த நிலையில் கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ள மருத்துவர் மகான் மகாராஜன் மறுத்து வந்ததாக...
விருதுநகர்....
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலை மீனா (20). இவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (28) இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
அவர் தற்கொலை செய்து கொண்ட...
சூப்பர் மார்க்கெட் அருகே கிடைத்த காதலன் : இளம்பெண்ணின் நெகிழவைக்கும் ‘லவ்’ ஸ்டோரி!!
Vinthai Admin - 0
லவ் ஸ்டோரி.....
பெண் ஒருவர் தன்னுடைய காதல் கதை குறித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜாஸ்மின் கிரோகன் என்ற பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற போது, ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய காதலனுடன் தற்போது இணைந்து வாழ்ந்து வரும் அவர், இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
காதல் வயப்படுவதில் புதிதாக என்ன இருக்கிறது என தோன்றலாம். ஆனால்,...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை...