Vinthai Admin
11475 POSTS
0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த...
அனுபமா..
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்பு வராததால் மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது...
தமன்னா..
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவுகள் நனவாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புதுவேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்....
உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்… மறுத்த கள்ளக்காதலி : இறுதியில் நடந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
தருமபுரி...
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சக்திவேல் வேலை விஷயாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கணவனுக்கு தெரிந்துவிட்டதால் கள்ளக்காதலனின் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்ட இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய கள்ளக்காதலன்...
வேதிகா..
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார்.
அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள்...
கொல்கத்தா....
மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு விசிட் அடித்தனர். அந்த கண்காட்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் அன்று இரவு ஒரு கைப்பையை அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த பிதாநகர் காவலர் அதை பார்த்துள்ளார். உடனே குப்பை தொட்டியை...
மகேஸ்வரி..
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். மாடலிங் மற்றும் விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.
துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார். தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு...
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்!!
Vinthai Admin - 0
தஞ்சை...
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சக்திதாஸ்என்பவருக்கும் சோனாலிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று காதலை வளர்த்து வந்தவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சக்திதாஸ் சோழபுரம்...
யாஷிகா ஆனந்த்..
மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில்...