Vinthai Admin

Vinthai Admin
11465 POSTS 0 COMMENTS
யாஷிகா ஆனந்த்.. மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து...
மதுரை.... மதுரை மாவட்டம், கேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெகதீஸ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் ஜெகதீஸ் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த ஜெகதீஸ் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது பெற்றோர் பலமுறை தட்டியுள்ளனர். ஆனாலும் மாணவர் கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவனின் பெற்றோர்...
கொச்சி... கொச்சியில் இரு பேரக் குழந்தைகளுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண் ஒருவர், தனது காதலனுடன் சேர்ந்து, அதில் ஒரு பெண் குழந்தையை கொலை செய்து விட்டு, உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடி சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. தண்ணீர் வாளியில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தையின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சஜூஸ். திருமணமாகி மனைவி மற்றும்...
சென்னை.... சென்னை எம்.கே.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்(44). ஆட்டோ ஓட்டுநரான பிரேம் குமார் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் வீடுதிரும்பிய போது, அதேபகுதியில் பக்கத்துவீட்டில் வசிக்கிகும் தமிழ் (30) என்ற இளைஞர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார். அப்போது “என் மனைவி என்னை விட்டுப்பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்” எனக் கூறி பிரேம் குமாரிடம் சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் சண்டை முற்றி அடிதடியான...
வேலூர்... வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், பிரசவித்த சில மணி நேரத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தாய்ப்பால் இல்லாமல் குழந்தை பரிதவித்து வந்தது. இதனிடையே...
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரேவதி. பட்டதாரியான ரேவதியும் கோபி நாதம்பட்டி கூட் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...
சென்னை..... சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்மநபர்கள் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர். சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் பகுதியில் துணை நடிகை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், நேற்று இரவு 11.30 மணி அளவில்...
ஐஸ்வர்யா மேனன்.. ஆப்பிள் பெண்ணே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை. எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ்...
ரஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
நீலிமா ராணி.. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபலமாக்கியது. அதன்பின் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். மேலும், நான் மகான் அல்ல, குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு மகனும் பிறந்தான். ஆனாலும், உடல்...