Vinthai Admin
11465 POSTS
0 COMMENTS
நந்திதா ஸ்வேதா..
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற...
சித்தி மகனுடன் மனைவி அடிக்கடி உல்லாசம் : ஆத்திரத்திரத்தில் செய்த வெறிச்செயலால் கணவருக்கு நடந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது.
மனைவியுடனான கள்ளத்தொடர்வை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட மோதலில் இருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும் . வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்....
ஜீவன்....
இந்தியாவைச் சேர்ந்த நபர் திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் ஆக்ஸ்போர்டு சர்க்கஸின் சென்ட்ரல் பகுதி மற்றும் பேக்கர்லு லைனில் பிரம்மாண்ட விளம்பர பலகைகளை வைத்துள்ளார். அதில் திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் 31 வயதான ஜீவன் பாச்சு, இந்த விளம்பரத்திற்காக மட்டும்...
மீதி பணத்தையும், கேட்ட நகையும் கொடுத்தால் தாலி கட்டுவேன்… மணமேடையில் வைத்து மிரட்டிய மணமகன்!!
Vinthai Admin - 0
பீகார்...
கேட்ட வரதட்சணையை முழுதாக கொடுக்காவிட்டால் தாலி கட்ட மாட்டேன் என திருமணத்தன்று மணமகன் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள சப்பல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்தான் வரதட்சணை கேட்டு தகராறு செய்திருக்கிறார்.
மணப்பெண் வீட்டார் கொடுப்பதாக உறுதியளித்த வரதட்சணையில் மீதியை கொடுத்தால்தான் தாலி கட்ட அனுமதிக்கப்படும் என அரசு ஊழியராக இருக்கும் அந்த மணமகனும், அவரது குடும்பத்தாரும் திருமணம் நடக்க இருக்கும் போதே வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இது...
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குலசேகரம் அருகே அயக்கோடு ஊரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா. இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு லிபின் ராஜா வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின்...
பூஜா ஜவேரி..
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஜவேரி. குஜராத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். எனவே, அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
தெலுங்கில்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் Bham bolenath. அதனின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.
தமிழில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்தில்...
கேரள...
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில் தங்கி வருகிறார்.
இந் சூழலில் தனது மாமியாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால்...
மேகா ஆகாஷ்..
சென்னையை சேர்ந்தவரான நடிகை மேகா ஆகாஷ் 2017 இல் வெளியான லை என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இளம் ஹீரோயினாக கியூட்டான அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை
என்ற இடத்தை பிடித்திருக்கும் மேகா...
பரணி இளங்கோவன்..
சன் தொலைக்காட்சியில் வெளியாகும் கண்மணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார்.
ஆனால, கண்மனி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர்...