Vinthai Admin

Vinthai Admin
11465 POSTS 0 COMMENTS
பிரியா மணி.. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரியா மணி. இப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். ஆனால், அவருடன் நடிக்க விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஆசைப்படவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும்...
ஜெர்மனி.... திருமண உறவிற்குள் ஏற்படும் சிக்கல்கள் சரியான நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்துண்டு. இதேபோல, மனைவி மீது தொடர்ந்து சந்தேப்பட்டு வைத்த கணவனே, மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரைன் பகுதியில் வசித்துவருகிறார் பெட்ரிக்(27). இவருடைய மனைவி பெயர் ஜெனிஃபர் (27). தொழில்முறை பெயிண்டரான பெட்ரிக் ஆரம்பம் முதலே தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக காவல்துறை...
கேரளா... சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு,...
சஞ்சனா சிங்.. ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் கால் கேர்ள் ஆக நடித்ததால் என்னவோ, தொடர்ந்து அது போன்ற வேடமே அவருக்கு கிடைத்து வருகிறது. அஞ்சான், தலை நகரம், மிகாமன் உள்ளிட்ட எல்லா படங்களிலும் அதுபோன்ற வேடம்தான். இவரின் சொந்த தேசம் ஆந்திரா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல்...
கேரளா... கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. இந்த சூழலில், கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து மரியா கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரின்...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முற்றிலும் சினிமா துறை பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2010 ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில்...
ஸ்ருதி ஹாசன்.. வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தாலும் தனது திறைமையானால் முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது மட்டும்மல்லாது தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதேபோல் இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை...
ஆஷ்னா சாவேரி.. நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்...
கேரளா.... கேரளாவில் தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றுமாறு மீட்புப்படையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப் படாதிர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து...