Vinthai Admin

Vinthai Admin
11465 POSTS 0 COMMENTS
பீகார்... பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியினை சார்ந்த மற்றொரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது தந்தையிடம் நாடி சர்மாவை...
ஓவியா.. விமல் ஹீரோவாக நடித்து 2010ல் வெளியான படம் களவாணி. இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச்சேர்ந்த நடிகை ஓவியா. இப்படம் வெளியாகும் முன்பே நாளை நமதே என்ற படத்திலும் ஓவியா சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக அசத்தியிருப்பார். இப்படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். இப்படத்திற்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமல், மாதவன் நடிப்பில்...
நயன்தாரா.. தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனக்கென ஒரு டிராக்கில் பட்டைய கிளப்பி வருகிறார். மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். க்ளாமராக வலம் வந்த நயன் மதிப்பு மிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அதனால் தான் மக்கள் போற்றும் பெண்மணியாக வலம்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும்...
காஜல் அகர்வால்.. தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது.இதனிடையே கடந்த 2020ம்...
கேரளா.... கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை செய்து வருகிறார். இளைஞர்களை கவர்வதற்காக எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜித், பிரபலங்கள் மற்றும் விஐபிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்திருப்பார். இந்நிலையில் கடந்த வாரம் 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுஜித் பற்றி பதிவிட இந்த...
அனுஷ்கா.. அருந்ததி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா தான்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி...
பூஜா ஹெக்டே.. மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. எனவே, தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாக புஜா ஹெக்டே மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண்ணின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (45). இவருக்கு திருமணமாகி இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த...
தமன்னா.. கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் பல படங்களில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புவுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை...