Vinthai Admin
11465 POSTS
0 COMMENTS
அந்த ஷோவுக்கு என்ன கூப்பிட்டாங்க… ஆனா நான் மறுத்துட்டேன்… காரணம் இதுதான்… லைவில் உளறிய யாஷிகா!!
Vinthai Admin - 0
யாஷிகா ஆனந்த்..
இருட்டறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். வயதுக்கு மீறிய கவர்ச்சி மற்றும் அடுத்தடுத்த அடல்ட் படங்கள் காரணமாக யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதற்கிடையில் கோர விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா ஆனந்த் அதில் இருந்து...
ஷெரின்..
நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட்...
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு முகநூல் மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தள்ள நிலையில் பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் ஒருமுறை...
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்… கண்டுகொள்ளாத தாய் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
Vinthai Admin - 0
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட...
தூத்துக்குடி....
தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளிலிருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர்...
நள்ளிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரளாவில்..
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார்...
ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல...
ராணுவ வீரரின் 27 வயதான மனைவி தூக்கிட்டு தற்கொலை : வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் காரணம்!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்...
தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.
இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை சேர்ந்த ரேவதி (27) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாசிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
ஜெகன் கடந்த 13-ந் திகதி விடுமுறையில் தனது...
மஹிமா நம்பியார்..
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.
இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
தற்போது,...
அனுபமா..
மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.
அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது...