Vinthai Admin

Vinthai Admin
11458 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6மாதத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரியில் துயரம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சினைகள்...
பூஜா ஹெக்டே.. மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடையவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி...
ஷிவானி நாராயணன்.. தன் வயசுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன். மாடல் அழகியான இவர் நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் கொண்டு சீரியலில் நுழைந்தார். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளுக்கு மிகவும் நெருக்கமான நடிகையாக பிரபலமானார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை வளைத்து போட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது....
ராஷ்மிகா மந்தனா.. கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன...
அஞ்சலி.. இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர். இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல்...
ராஷி கண்ணா.. இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். அரண்மனை 3 திரைப்படம்...
வேதிகா.. ஒல்லி பெல்லி அழகியாக சைஸ் ஜீரோ லுக்கில் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை வேதிகா. இவர் முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடித்த படங்கள் அத்தனையும் ஓரளவுக்கு தொடர் ஹிட் அடித்தது. இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து கவர்ச்சியாக களமிறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது...
ஜெனிலியா.. துரு துரு நடிகையாக தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அவரது கெரியரில் நல்ல அறிமுகப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார். தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி, சச்சின் திரைப்படத்தில் ஷாலினி உள்ளிட்ட அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு...
சீரியல் நடிகை.. சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு என்றாவது ஒரு நாள் வெள்ளித்திரையில் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அப்படி பலர் கனவுகளுடன் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோரை கூறலாம். இவர்களின் வரிசையில் தானும் ஒரு நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு வெள்ளித்திரைக்கு வர முயன்றவர் தான் அந்த சீரியல் நடிகை....