Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பூஜா ஹெட்டே.. மும்பையை சேர்ந்தவரான நடிகை பூஜா ஹெட்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படம் பெரும் தோல்வியை தழுவி அவரது கெரியரை பெரிதும் பாதித்தது. அதையடுத்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் டோலிவுட் பக்கம் சென்று சூப்பர் ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக பெயரெடுத்தார். தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில்...
ஷாலு ஷம்மு.. காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு பின்னர் கவர்ஹி நடிகையாக அவதாரம் எடுத்து பிரபலமானார். முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை பெற்று தந்தது. பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் கவர்ச்சி ரோல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பஜாடா நடனம் ஆடி...
ஆண்ட்ரியா.. அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ம் சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தியுள்ளார். நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் அறிமுகமான இவர்...
சஞ்சனா சிங்.. ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக...
சென்னை.... சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பிரசாந்த் மீனவர் இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 10வது படித்துவந்த 16 வயதில் மகள் உள்ளார் அனிதா ராயப்பேட்டையில் உள்ள மாலில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மீன்பிடித் தொழில் காரணமாக காசிமேடு பகுதிக்கு சென்றுள்ள நிலையில் இவரது தாயார் இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மற்றும் மகனை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு மகள் வீட்டுக்கு அனிதாவின் தாயார் சென்றுள்ளார். மேலும்...
இலியானா.. ஒல்லி பெல்லி அழகியான இலியானா தமிழில் கேடி மூலம் அறிமுகமாகி அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். மேலும், அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ் பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து...
கோவை.... கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, 'பேஸ்புக்'கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை தரகரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 'சன்ஷைன்' என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணிடம், 'வாட்ஸ்அப்' மூலம் அடிக்கடி நட்பை வளர்த்தார் தரகர். இந்நிலையில் பிரிட்டன் பெண்மணி, 'நம் நட்புக்கு அடையாளமாக உனக்கு 60 ஆயிரம் பவுண்ட்...
கடலூர்... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மனோஜ் என்பவனும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை பிடித்து அருவருக்கத்தக்க வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பொழுது...
டெல்லி.... கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிரக்கப்பட்ட பின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு ஒருவர்...
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூதாட்டி ஹேமாவதி (73). ஹேமாவதியின் மகன் சஷிதர் லண்டலில் இருப்பதால் தாயை பார்த்துக்கொள்ள பார்கவி (30) என்ற பெண்ணை கடந்தாண்டு வீட்டோடு வேலைக்கு வைத்துள்ளார். பார்கவி தனது 7 வயது மகளுடன் ஹேமாவதி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசான அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அதை...