Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பாக நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்...
இளம்பெண்ணை..
கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால் - கீதா தம்பதி. இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில்...
கணவன் விட்டு சென்றதால் 8 மாத கர்ப்பிணி தவிப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கர்ப்பிணி பெண்..
கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு.
ராமநாதபுரம்; காதலித்து கர்ப்பிணியாக்கிய பின்னர் திருமணம் செய்து தன்னை விட்டுச்சென்ற கணவனிடம் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி பெண் கண்ணீர்மல்க அளித்துள்ள பேட்டி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவர் அதே பகுதியில்...
திருமணம் செய்ய சொன்ன கள்ளக்காதலியை கொன்ற நபர் : சிசிடிவி உதவியால் மடக்கிய போலீஸ்!!
Vinthai Admin - 0
இளம்பெண்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் யார் என்று தெரியாத இளம்பெண் சந்தேக மரணம் என்று கூறி மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேக மரணம் குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் இளையராஜா...
மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி : புதுமண தம்பதிக்கு நேர்ந்த அவலம்!!
Vinthai Admin - 0
புதுமண தம்பதிக்கு..
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து தான், தற்போது மொத்த உலகமும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தங்களின் ராணுவ படைகளைத் திரட்டிக் கொண்டு எதிர் தாக்குதலும் நடத்தி வருகிறது.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி...
வெடிகுண்டு சத்தம்.. சாப்பாடு, தண்ணி கூட இல்ல.. கதறும் தமிழக மாணவி : நெஞ்சை உலுக்கும் வீடியோ கால்!!
Vinthai Admin - 0
தமிழக மாணவி..
கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைனில் ரஷ்யா தா.க்.கு.தல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், இன்னொரு பக்கம் ரஷ்யாவின் தா.க்.கு.தலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
உக்ரைன் மீதான தா.க்.குதலை உடனடியாக ரஷ்யா கைவிட வேண்டுமென பல உலக நாடுகள், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இந்த ப.ய.ங்கர தா.க்.கு.தலின் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் மக்கள், க.டு.மையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதே...
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கம்பம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி தங்க ரமேஷை கீழே விழுந்துள்ளார்.
அப்போது டிராக்டர் ஓட்டி வந்த நபர் உடனே கீழே இறங்கி, தான் வைத்திருந்த மரக்கட்டையால் தங்க...
சிறுமி..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புது முத்தப்ப தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு ஏற்படும் அவல நிலையை யாரிடம் கூறுவது என்பது தெரியாமல் செய்வதறியாது மன உளைச்சலில் சிறுமி திகைத்துக் கொண்டிருந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த...
பள்ளி மாணவிக்கு..
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் தங்கி சூலூர் ஏர்போர்சில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தவர் சார்லஸ். மாணவிக்கும் சார்லஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியிடம் நெருங்கிப் பழகிய சார்லஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக சொல்லி கடந்த 9 மாதத்திற்கு முன்பாக கேரள மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின்...
இன்னைக்கு எத்தனை பேரு தூக்கத்தை கெடுக்க போகுதோ.. முன்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்ட வேதிகா!!
Vinthai Admin - 0
வேதிகா..
தமிழ் சினிமாவில் ஒல்லி பெல்லி அழகியாக கோலிவுட் கவர்ந்திழுத்தவர் நடிகை வேதிகா.
இவர் மெட்ராஸி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்டதமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இருந்தும் தொடர்ந்து தன் ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து வரும் வேதிகா தற்போது,
சைஸ் ஜீரோ லுக்கில் தன் ஸ்லிம்...