Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
அமைரா தஸ்தூர்..
ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமாகி பிரபலமான நடிகைகளாக பார்க்கப்பட்ட பல நடிகைகள் இன்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியால் இருக்கின்றனர்.
அந்த வகையில் தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த நடிகை அமைரா தஸ்தூர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை கொடுத்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார்.
மும்பையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும்...
நிவேதா பெத்துராஜ்..
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர்.
நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை...
ஜோனிடா..
ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .
தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி.
தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி...
உக்ரைன்....
உக்ரைனில் சி.க்.கி.க்.கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செ.ய்.து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போ.ர் தொ.டுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உக்ரைனின் விமான நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானங்களை...
உக்ரைனில் சிக்கிய மாணவன்… அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம் : வீடியோ காலில் கதறி அழுத மகன்!!
Vinthai Admin - 0
ஆம்பூர்.....
உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு பக்கம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மெட்ரோ சுரங்கம், பதுங்கு குழி உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்புக்கு வேண்டி தஞ்சம் புகுந்துள்ளனர்....
கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண்ணின் சடலம்… பதறிப் போன கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
உத்தரப்பிரதேசம்.....
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளது. மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார் இந்தர்பால்.
அப்போது,...
வேலூர்.....
வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார்.
16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர்...
திருவண்ணாமலை.....
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை கொடுமை காரணமாக, சண்முகசுந்தரி தனது தந்தை வீட்டிற்கு வந்து உள்ளார். இந்நிலையில் உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் கணவர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இருப்பினும், வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி...
கோவை.....
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இதனால் பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு மட்டுமில்லாமல் தனது மனைவியை செல்போனில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...