Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனிதாவும், இளையராஜாவும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், இளையராஜா சென்னையில் தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அனிதா கும்பகோணம் பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த புதன்கிழமை அன்று...
கேரளா.... கேரளாவில் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ்வதற்கு வெளிநாட்டில் உள்ள கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சிபிஐ(எம்) பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்... கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்தின் சிபிஐ(எம்) உறுப்பினராக இருப்பவர் சௌமியா சுனில் (34). இவரது கணவர் சுனில் வர்கீஸ். இவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வருகிறார். அதேபோல, இடுக்கி பகுதியைச் சேர்ந்த வினோத்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரைத் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை.... கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்து சென்ற கரூர் காந்திகிராமத்தை சார்ந்த சதீஸ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த 2021...
கேரளா..... கேரளா மாநிலம் கொச்சியில் மதரசா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று உயிரியல் ஆசிரியர் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, மாதவிடாய் பற்றி விளக்கி கொண்டிருந்தவர் பெண்கள் கருவுற்றால் மாதவிடாய் சரிவர ஆகாமல் இருக்கும் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி, வகுப்பு முடிந்ததும் தனது தோழியிடம் ' எனக்கும் மாதவிடாய் சில...
திருச்சி.... திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தேவராஜ் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் அவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டதாகவும், வீடு முழுவதும் ரத்தம் சிதறி கிடைப்பதாகவும் தேவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தெரிவித்துள்ளார். இதனால்...
மிசோரம்.... மீது கோபம் வந்தால், சண்டை போடுவார்கள், தாக்குவார்கள், அல்லது பிரிந்துவிடுவார்கள், மிஞ்சி போனால் கொலையே செய்வார்கள்.. ஆனால், இப்படிக்கூட நடக்குமா என்ற அளவுக்கு ஒரு கணவர் ஷாக் தந்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சம்பவம் நடந்தது... தலங் தியாங்கிலிமி என்ற 61 வயது நபர், தன்னுடைய முன்னாள் மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார். விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்த போதிலும், முன்னாள் மனைவி மீது...
சஞ்சனா சிங்.. தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி...
கீர்த்தி சுரேஷ்.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அதற்கடுத்தாக வெளிவந்த ‘ரெமோ’ படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ். இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர...
அஞ்சலி.. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானார். ஜீவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். ஒருபக்கம் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த...