Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி இவரது திறமையால் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.
அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைந்தது.நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில்,
2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு...
ஹன்சிகா மோத்வானி..
தமிழ் திரையுலகில் கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என காலகட்டங்கள் ஆகிவிட்டது. கொரானாவினால் சில நடிகர் நடிகைகளுக்கு மார்க்கெட்டே போய் விட்டது எனலாம்.
அப்படி பட்ட நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கொடிகட்டி பறந்தவர். இவருடைய பப்ளிமாஸ் போன்ற தோற்றம், நகைச்சுவை கலந்த பேச்சு , திறமையான நடிப்பு என வலம் வந்தார்.
இவருடைய பயணத்தில் நிறைய படங்களை...
சென்னை....
சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம் மாநகராட்சி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அவருக்கு வயது 21 இருக்கும்.. பேருந்தை வருவதை பார்த்ததும் தனது கைகளை அசைத்து நிறுத்தினார். டிரைவரூம் பேருந்தை நிறுத்தினார்.
பேருந்தை நிறுத்தியதை கண்ட அந்த பெண்ணோ, பேருந்தை நோக்கி நடந்து வந்தார். ஆனால், பேருந்தில் ஏறாமல் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து...
திவ்யதர்ஷினி..
விஜய் தொலைக்காட்சியில் மிக சின்ன வயசுலயே தொகுப்பாளினியாக வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப காலத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின் தீபக், அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.
இவரின் நய்யாண்டி தனமான பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு இடையில் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன சின்ன ரோலில் அசத்தி வந்தார். இதனிடையில் இவரின் திருமணம்,...
தருமபுரி....
தருமபுரி அருகே பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயலும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கிரிஜா என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதேப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக சாந்தி பணியாற்றி வருகிறார்.
தலைமை ஆசிரியை சாந்தி கிரிஜாவை அடிக்கடி ஏதாவது கூறி...
நள்ளிரவு பூஜையில் நடந்தது என்ன? உயிர் பிரியும் நேரத்தில் சாமியாரை கை காட்டிய மாணவி!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.
ராமச்சந்திர ரெட்டியார் மறைந்த பிறகு அந்த இடத்தில் ஆசிரமத்தை கட்டி முனுசாமி நடத்தி வந்துள்ளார். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து முனுசாமியின் தோட்டத்தில்...
சிவகங்கை...
மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செல்வம், சொந்த ஊருக்க வந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
செல்வத்துக்கு ஒரு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளிநாட்டில்...
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
செங்கல்பட்டு....
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க புதிய வசதி விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என எல்லோரும் தங்களுக்குபிடித்த பாடலை ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர்.
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றம்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: மேஷம் : கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் . நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும் . வியாபாரத்தில் புதியமுயற்சிகள் பலிதமாகும் . உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில்நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக...
உக்ரைன்...
உக்ரைன் மீது ரஷ்யா போ.ர் தா.க்.கு.தல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சி.க்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், இந்திய மற்றும் தமிழக மாணவர்களும் அடங்கும். தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமான மாணவ-மாணவிகள் உக்ரைன் சென்று உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி மவுனி சுகிதா (20) என்ற மாணவியும் மருத்துவ படிப்பு படித்து...