Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ரம்யா நம்பீசன்.. ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில்...
நடிகை சோனா.. நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள...
சஞ்சிதா ஷெட்டி.. நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி...
யாஷிக ஆனந்த்.. சினிமா மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் யாஷிக ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு...
ராய் லட்சுமி.. இப்போது பல நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஆனால், உடல் அழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட்,...
காயத்ரி யுவராஜ்.. இப்போது எப்படி உலகமெங்கிலும் பீஸ்ட் பாடலுக்கு டான்ஸ் ஆடி திரைப்பிரபலங்கள் தனது வீடியோவை வெளியிட்டு வருகிறார்களோ அதேபோல் உலகம் முழுவதும், கச்சா பாதாம் பாடலுக்கு திரைப்படம் பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் காயத்ரி யுவராஜ், இந்த பாடலுக்கு நளினமாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின்...
வானூர்... சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், ...
இந்தியா.... இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது...
தொலைபேசி... இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், மாணவனின் இணைய வழி கல்விக்காக, பெற்றோர்கள் 27,000 ரூபாவுக்கு கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த தொலைபேசியில் ஆபாசப்படங்களை பார்த்து பழக்கமடைந்த மாணவன், ஆபாச வீடியோவில் பார்த்த காட்சியை போல...
மீஞ்சூர்.... விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமை காவலர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள (SCP) எனப்படும் சென்னை செக்யூரிட்டி போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கும் இவரது மனைவி பூர்ணிமாவிற்கும்...