Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ரித்து வர்மா.. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்‌ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி...
கோயம்புத்தூர்...... தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற மகன் இருந்தான். கடந்த டிசம்பர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ்- சரண்யா தம்பதியினர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர், இதற்கிடையே...
நாகர்கோவில்..... நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (34 வயது). கொத்தனாராக பணிபுரியும் இவருக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தனுசியா (20 வயது) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு தனுசியா, நாகர்கோயில் வாத்தியார் விளையில் உள்ள கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை...
பிரியாமணி.. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும்...
வீடியோ.... குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே. "சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே தம்பி, சீக்கிரம் ஒரு நல்ல சேதி சொல்லு" என்று ஊரில் உள்ள பெரிவர் முதல் சிறுவர்கள் வரை ஒரு இளைஞரின் மனதை துளைக்கும் கேள்வி. இன்றும் நம்ம ஊரு பக்கம் போனா போதும் "எப்ப கல்யாண...
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் மற்றும் அவரின் மனைவி சோனம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தாலும், சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன் கள்ளக்காதல் உருவாகியுள்ளது. சோனம் தன் கள்ளக்காதலனுடன் அடிக்கடி வெளியே செல்வதும், தனிமையில் உல்லாசமாக இருப்பதுமாக இருந்துள்ளார். மனைவியின் திடீர் மாற்றத்தை கண்ட சர்வேஷ் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது தான் கணவர் சர்வேஷுக்கு சோனம் செய்யும்...
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ். இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார். இந்த சூழலில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மகன் நேற்றிரவு டியூசன் சென்றிருந்தபோது தர்மேந்தர்-சரோஜ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம்...
தெலுங்கானா.... தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி. ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இதனை அடுத்து இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்ததால் அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. இதனை...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய...
கேரளா.... கேரளாவில் கணவர் ஒருவர் தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணமானவர்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்தாலோ குடும்ப நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து வாங்க முயற்சிக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் சரி நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரமும் ஆவணமும். இந்நிலையில் கேரள மாநிலம் குருப்பம்பட்டியில் வசிக்கும் ஒருவர் தன் மனைவி தன்னை ஏமாற்றி...