Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சேலம்.... சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தமிழரசி சில மாதங்ளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் ராஜேஷின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து இரவு 11 மணியளவில்...
திருச்சி... திருச்சியில் குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே 31 வயதான பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: தற்கொலை குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 11 ஆண்டுளுக்கு...
ஜான்வி கபூர்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே...
சஞ்சிதா... நடிகை சஞ்சிதா ஷெட்டி, சினிமா துறையில் உள்ள ஆர்வத்தால் இளம் வயதிலேயே நடிக்க வந்தவர். சஞ்சிதா ஷெட்டி தொடக்கத்தில் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார், தொடர்ந்தது துணை நடிகையாக நடிக்க விரும்பாத இவர், தமிழ் சினமாவிற்கு வந்து ஹீரோயின் வாய்ப்பை “சூது கவ்வும்” திரைபடத்தில் பெற்றார், படம் முழுவதும் மிணிமம் உடை அணிந்து, தனது இளமை வழியும், செழிப்பான அழகை தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். தொடர்ந்தது “பீட்ஸா 2”,...
சேலம்.... பேஸ்புக் மூலம், நட்பாக பழகி, பின்னர் காதலித்து இறுதியில் திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் கணவர் - மனைவியாக வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு, இலங்கையைச் சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மற்ற யாருக்கும்...
அனிகா... 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து...
தீபிகா படுகோனே.. இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தொடையழகை...
கேரள.... கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. பிறந்த நாளான கடந்த 6-ம் தேதி கணவன் ரஞ்சித் மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்து கிடந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை...
மும்பை.... மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் கேரல் (வயது 29). இவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றுள்ளார். ஆனால் இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில்...
நாகர்கோவில்.... நாகர்கோவில் அருகே புதுப்பெண் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் தனுசியா (20). இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையைச் சேர்ந்த செல்வமூர்த்திக்கும் (34) கடந்த மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது செல்வமூர்த்திக்கு 10 கிராம் செயின், 2 கிராம் மோதிரம், 2 கிராம் கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளும் போட்டுள்ளனர். இரு வீட்டாரின்...