Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
விளையாடி கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை துடி துடித்து பரிதாபமாக பலி : கதறும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி....
புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் நாராயணி என்று தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது நான்கு வயது மகள் ரூபிஷேரிங்.
சம்பவத்தன்று இவர் தனது மகளை அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். சிறுமி தங்கும் விடுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அருணகிரி தனது வேலையை பார்த்து வந்துள்ளார்.
குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததால் அங்கு விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
கடையில் இருந்து...
வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல் : கதவை உடைத்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
லண்டனில்....
லண்டனில் காதலர் தினத்தன்று இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கி உள்ளது. இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தனியாக சம்பாதித்து சுயமரியாதையுடன், தனிப்பட்ட பார்வைகளுடன் வாழ்கிறார்கள்.
ஆணின் தேவை என்பது கண்டிப்பாக வேண்டும் என்று பெண்கள் கருதுவதில்லை. அவர்கள் தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளிலும் பெண்களிடம் அத்தகைய...
பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
புனே....
76 வயது முதியவர் ஒருவர் பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருக்கலாம் என எண்ணி ரூ.60 லட்சம் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும் 76 வயது முதியவர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'கடந்த ஆண்டு செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. 'பிரெண்ட்ஷிப் கிளப்' பெயரிலான விளம்பர செய்தியில், போன் நம்பரும் இருந்தது.
அதனை தொடர்பு கொண்டு நான் பேசினேன்....
டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்… நேரில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
குஜராத்.....
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. இதனால், சில விபரீதமான பிரச்னைகளில் சிக்குவதும் உண்டு.
இளைஞர்களிடையே எப்படி இதில் சிக்கினார்கள் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு டேட்டிங் ஆப்பின் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் டிண்டர் ஆப்பில் பெண்ணிடம் பேசி சிக்கி கொண்ட சம்பவம்...
சென்னை....
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.
சில தம்பதிகள் எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை என்ற புரிதலோடு வாழ்க்கையை கழித்தவர்கள் பலர். சொத்த இருந்து என்ன பயன், நமக்கு தத்துப்பிள்ளைகள் மூலம் தங்களது கவலையை போக்கி கொள்வார்கள்.
ஒரு வாரிசு இல்லையே என்ற...
கனடா.....
கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும் யாரும் கணிக்க முடியாது. முந்தைய நாள் வரைக்கும் சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள் கோடீஸ்வரராக மாறும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது.
கனடாவின், ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் 33 வயதான அரவிந்த ராகேஷ் கஸ்தூரி. இவரின் வாழ்க்கையில்...
யாஷிகா ஆனந்த்..
சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைபவர்கள் பல. அந்த வகையில், இன்ஸ்டா அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
முதலில், சந்தானம் உடன் இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு சில காரணங்களினால், இவரது காட்சிகள் எடிட் செய்யப்பட்டது.
துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், இதன் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், பாடம்,...
சமந்தா..
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது குட்டியான...
அஞ்சலி..
போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அஞ்சலி, ஜீவா ஜோடியாக கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார். இதன் மூலம், திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
இதற்கு பல விருதுகளையும் வாங்கிய...
மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
ராஜஸ்தான்.....
இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் நீரில் மூழ்கி 9...