Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
சாக்ஷி அகர்வால்.. பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட...
காஜல்..... தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா என பல முன்னி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு கெளதம்...
சமந்தா.. தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவர் நாக சைத்தன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை இந்திய சினிமா அளவில் பிரபலப்படுத்தியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில்...
ஆண்ட்ரியா.. நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த...
திவ்ய பாரதி.. நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் அடிக்கடி தனது...
புதுச்சேரி...... புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தவர் அருளானந்தம் (38). இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பூக்கடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக போலிஸாக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆராய்ந்தபோது சில ஆதாரங்கள் போலிஸாருக்கு கிடைத்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை...
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சேவிளையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிதம்பரம் தனது மனைவியுடன்...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் இரண்டு முறை கர்ப்பமடைந்த லட்சுமி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சின்னராசுவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். இதனையடுத்த கடந்த மாதம் 8-ம் தேதி...