Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா மேனன்..
தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.
ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என...
ராஷ்மிகா..
நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால்...
திருவண்ணாமலை.....
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதி கௌசல்யா...
திருவள்ளூர்....
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில்...
அசாம்...
அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார்.
ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய...
மஹாராஷ்டிரா....
மஹாராஷ்டிரா மன்பாடா காவல் நிலையத்துக்குட்பட்ட தாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா ஷிண்டே (33). இவரது கணவர் கிஷோர் ஷிண்டே (38). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கணவர் கிஷோர் ஷிண்டே வேலைக்கு கிளம்பியுள்ளார். அப்போது, சுப்ரியா தனக்கு உடம்பு சரியில்லை எனக்கூறியுள்ளார். சரி, ஒய்வு எடு எனக்கூறி கிஷோர் வேளைக்கு சென்றுவிட்டார். மகன் மதியம் 12...
குண்டுவெப்பு...
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை குஜராத்தின் மிக முக்கிய நகரமான அகமதாபாத் தனது இயல்பு வாழ்க்கையின் அமைதியோடு நகர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான மாலை ஆறு மணி 35 நிமிடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நகரப் பேருந்து திடீரென வெடித்துச் சிதறியது. என்ன நடந்தது என்றே தெரியாமல் மக்கள் சிதறி ஓடினர்.
எங்கு பார்த்தாலும் மரண ஓலம், ரத்தம்...
கேரள...
மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கணவர் ரியாஸை விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி, மகளை அழைத்துக் கொண்டு, பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும்...
ரவீனா....
நடிகை ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில்கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு,கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய...