Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கோவை..... டிக் டாக் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா (33). இவர் மதுரை திருநகரில் வசித்து வந்தார். சுப்புலட்சுமி என்ற தனது பெயரை ரவுடி பேபி சூர்யா என்று மாற்றிக்கொண்டு சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கி ஆபாசமாக பேசுவது எப்படி?என்ற புக் போடும் அளவிற்கு...
பிரியா... தமிழில் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா”...
யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா...
ராஷி கண்ணா.... பால் வெள்ளை கலரில் மெது மெது பொம்மை போல பார்க்கவே க்யூட் அழகில் ரசிகர்களை அசரடிப்பவர் நடிகை ராஷி கண்ணா. ஹிந்தி படமான மெட்ராஸ் கபே படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், அடுத்து தமிழ் மொழியில் இமைக்க நொடிகள் மற்றும் தெலுங்கு மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய லெவலில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்தார்.தற்போது, தெலுங்கில்...
திவ்யபாரதி... மாடலாக தொடங்கி தற்போது கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திவ்யபாரதி. பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு பெரும் பெயர் புகழ் பெற்ற இவர், Fairy Tale என்னும் குறும்படத்தில் முதன் முதலாக நடித்தார். இப்படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, பேச்லர் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் ஜோடியாக நடித்தார். லிவிங் ரிலேஷன் பற்றி கூறும் இப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஸ்வாதே, ஆனந்தா உள்ளிட்ட திரைப்படங்களில்...
ஷாலினி.... அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ரொமான்ஸ் செய்து இளசுகளின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே.அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் தமிழ் மொழியில், 100% காதல், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் கொழுக்மொழுக் என சப்பியாக இருந்த...
சென்னை.... கடந்த 2019 ஆம் ஆண்டு, வினோதாவின் தம்பியான வினோத், நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார். அந்த நடனப்பள்ளியின் ஆசிரியர் பிரபு, வினோத்துடன் நண்பராகவும் இருந்து வந்துள்ளார். இதன் மூலம், பிரபுவும், வினோதாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னுடைய வளர்ப்பு தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றிற்கு, வினோதாவை...
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்திற்குட்பட்ட சோபாங்கியி என்ற மலைப்பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்த்து, ஒரு கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து இந்த இழிவான செயலில் ஈடுபட்ட ஜுபைர், தலிம், வாரிஸ், சுனா ஆகிய நான்கு பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் 22 வயதுக்குட்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி இவர்களது கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடையது...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியின் மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான வனிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வனிதாவுக்கும் பாமணி சிவன்கோவில் தெருவைச்...
திருவள்ளூர்..... திருவள்ளுர் அருகே சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் தவம் செய்து மூலிகைகளையும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், தாமரைபாக்கத்தை...