Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பீகார்.... திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது. இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள் இதில் இன்று வட இந்தியாவில் பிரபலமாக உள்ள திருமணத்தன்று அல்லது திருமணம் முடித்து மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஹெலிகாப்டரில் அழைத்து செல்வது என்பது டிரெண்டாகியுள்ளது. சமீபத்தில் அப்படியாக உண்மையிலேயே மறுமகளை மாமியார்கள் ஹெலிகாப்டரில் அழைத்து...
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து ஏர்வாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த இவரது அக்காள் யசோதை ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் காணவில்லை என வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் திருஉத்தரகோசமங்கை...
தேனி.... தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகே வசித்து வந்த போதை பழக்கத்திற்கு அடிமையான மனோஜ் என்பவரின்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.‌ கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் .உத்தியோகத்தில் சக...
திருவண்ணாமலை..... கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி நர்மதா (26). இவர்களுக்கு நித்தீஷ்( 6), சித்தார்த்(4) என இரு மகன்கள் உள்ளனர். நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் பண்ருட்டியை சேர்ந்த தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் வினோத்குமார் (30) என்பவருடன் நர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில்...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சூரியகோடு அடுத்த குறிச்சி என்ற இடத்தை சார்ந்தவர் அபிலாஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஆன்சி பீனா (26). இவர் தன் பிள்ளைகளுடன் குடும்ப வீட்டில் தங்கி வருகிறார். அபிலாஷிற்கு பவித்ரன் (26) என்ற உடன் பிறந்த சகோதரர் உள்ளார். இவரும் அதே குடும்ப வீட்டில் தான் தங்கியுள்ளார். இவருக்கு வெகு நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினமும் இரவு வீட்டிற்கு...
திருவனந்தபுரம்.... காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, 'காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடினார். காவியங்கள் அனைத்தும் காதலைப் பற்றி சுவைபடப்பேசுகின்றன. காதல் கனவுகளிலும், நினைவுகளிலும் மனது மயங்குகிறது. காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானது. அபார சக்தி கொண்டது. அது கோழையை வீரனாக்கும். வீராதி வீரனை பசுவைப் போல் சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும்...
சென்னை.... இந்தியாவில் 4 ஆண்டுகளாக பிரிந்த கணவரை பார்க்க சென்ற இளம்பெண் ரயிலில் சிக்கி கை, கால் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் வசித்து வருபவர் சர்மிளா. இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சர்மிளாவின் கணவர் தற்போது திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சர்மிளா குழந்தைகளின் எதிர்காலம்...
திருப்பத்தூர்.... மனைவி இறப்பில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (வயது 26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு...
சேலம்.... சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவரது மனைவி பெயர் மரகதம் (வயது 30). வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய 'தம்பி' இந்த தம்பதியருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பமாக, அடுக்குமாடி வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். மேலும், தங்களின் வீட்டின் அருகிலேயே, சொந்தமாக பிளாஸ்டிக்...