Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலனின் மனைவி உள்பட 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலி : நடந்த திகில் சம்பவம்!!
Vinthai Admin - 0
கர்நாடக....
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காராம் - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் கங்காராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், லட்சுமி, அவருடைய 3 பிள்ளைகள் மற்றும் லட்சுமியின் அண்ணன்...
பழனி....
பழனி அருகே ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜெகதா பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரில், தனது கணவர் அவரது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை என்று கூயிருக்கிறார்.
இந்நிலையில், செல்வராஜின் உடலை...
கேரளா...
கேரளாவில் அண்மை காலமாக 'பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை' என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது.
இந்த நிலையில், திருச்சூர் அருகே மேலும் ஒரு கல்லூரி மாணவி மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதிதான் ஜோதி பிரகாஷ் - ரஜித்தா....
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு...
சேலம்....
தமிழகத்தில் குடித்துவிட்டு கணவருடன் சண்டை போட்ட மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா. இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும், குகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா திடீரென இறந்துவிட்டதாக லட்சுமணன், சரண்யாவின் தம்பிக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த குடும்பத்தினர் சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர், மேலும் சரண்யாவின் மரணத்தில்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும்....
கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கோவை....
கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் 4...
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த சிங்கவனம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் ஸ்ரீலஷ்மி (27). இவருக்கும் அவினாஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு அவினாஷ் வேலை கிடைத்து துபாய்க்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லீவ் கிடைத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலக்ஷ்மி கர்ப்பமடைந்தார். மாசமாக இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக அடுத்த மூன்று மாதம் துபாய்க்கு செல்வதில்லை என அவினாஷ் தனது மனைவியிடம்...
விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் வழக்கில் திடீர் திருப்பம் : சரமாரியாக அடித்த பெண் போலீஸ்!!
Vinthai Admin - 0
சேலம்....
விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம்.
இந்த டயலாக் உங்களுக்கு நிச்சயம் வாசகம் இருக்கும் வாசகர்களே…. ‘அரசியல்னு வந்துட்டா அதலபாதாளாம் வரை இறங்கி அடிப்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் அடையாளமே. ஆனால் அதற்காக இந்தளவுக்கு மோசமாக இறங்க கூடாது, அதுவும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்காகன்னாலும் அதில் ஒரு...
நண்பனுடன் சேர்ந்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை : 8 மாத கர்ப்பிணியான மகள்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்....
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதை அறிந்த உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிறுமியிடன் விசாரித்தபோது, அந்த சிறுமி கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் தாய் இல்லாமல் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வரும்...