Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
அம்பிகாபூர் .... எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல். அம்மாநிலத்தில் அம்பிகாபூர் பகுதியில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்த அந்த 8 வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக அதே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உள்பட 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதை அந்த சிறுமி...
கர்நாடக.... கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ் பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(4) என மூன்று குழந்தைகள் இருந்தனர். கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். அதனால், வெளிமாநிலங்களுக்கு சென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார். சில நாட்களுக்கு முன்பு வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், பிப்.6ல் லட்சுமி, மகன்களான ராஜ்,...
ஒசூர்.... ஒசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப்புக்கு, சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பிரதீப்பின் மனைவி, கர்நாடகாவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றதால், பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் பிரதீப்பை கொலை செய்து, அவரது தலையை தனியாகத் துண்டித்து, எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு வைத்து சென்றனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு...
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம், நகார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வஜெயசிங். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு சதீஷ் மற்றும் ஜெபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இதனால், ஜெபின் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தனக்கும் திருமணம் செய்து வைக்கக் கோரி தனது பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலக்கு...
பாகிஸ்தான்.... பாகிஸ்தானின், பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு தலையில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். இதைப்பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, தலையில் ஏன் ஆணி அடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு அந்தப் பெண், ஆண் குழந்தை வேண்டு சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறினர். இதற்கு அவர் தலையில் ஐந்து ஆணிகளை அடித்தார். இதனால் எனக்கு கடுமையான...
சென்னை.... சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி கணவன் தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அவரை முனியம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டாக கூறியுள்ளனர்....
கர்நாடகா.. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சேத்தன் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்து...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கிய மான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்...
சென்னை.... சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் வசித்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இளம்பெண், பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான்...
சிவகங்கை... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தாய்க்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான அழைத்துச் செல்வது...