Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சேலம்....
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளியான இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த...
உனது ஆபாச படத்தை வெளியிடுவேன்… சிறுமியை மிரட்டிய வாலிபர் : பின் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி...
புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி தனது மகளுடன் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார்.
இவர்கள் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அனிதா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சென்னையை சேர்ந்த பிரவீன் குமார் வாலிபருக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்...
கோயம்புத்தூர்....
இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும்...
ஈரோடு...
ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
லோகநாதன் டாஸ்மாக் குடோனில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் இருவரும் ஓங்காளியம்மன் கோவில்...
கள்ளக்காதலியுடன்..
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின் மகள்தான் பாஞ்சாலை (32) இவர் பருகூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆசிரியர் பட்ட படிப்பு முடித்துள்ளார். இவருடைய பெற்றோர்கள் இறந்த நிலையில்
இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு...
பாட்டியை..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணத்திற்கு பின் அவர்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கணவரின் உயிரிழப்பிற்கு பின் வீட்டில் பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டின் உள்ளே...
சென்னை..
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷோபனாவுக்கு முகநூலில் விக்னேஷ்வர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர்.
விக்னேஷ்வர் சென்னை புழல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில், ஷோபனாவின் பின்புலம் தெரிந்துகொண்டுதான் காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே...
சிரித்துக்கொண்டே இளம் மனைவியின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
ஈரான்....
நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிலுள்ள Ahvaz என்ற நகரில் வாழ்ந்துவந்த Mona Heydari(17) என்ற இளம்பெண், தன் கணவருக்குத் தெரியாமல் துருக்கிக்கு தப்பி ஓடியுள்ளார்.
அவர் தங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதிய அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் சென்று Monaவை மீண்டும்...
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா (22). தந்தை உயிரிழந்த நிலையில், மேனகா தனது தாயாருடன் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு தனது அறையில் தனியாக இருந்த மேனகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில், ராமநாதபுரம் போலீசார்,...