Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கேரளா.....
கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 'wife swappping' என்ற க்ரூப் தொடங்கி அதில் தங்களது மனைவிகளை விரும்புவோருக்கு பங்குபோடும் கலாச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம் மாநிலத்தை அதிர செய்தது.
அண்மையில், கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த கருகாச்சல் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார்.
போலீசாரின் முதற்கட்ட...
சேலம்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (36). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆத்தூர் ஏஎம்சி காலனி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், தனது குழந்தைகளின் காதணி விழா அழைப்பிதழை கொடுக்க ஆத்தூரில் உள்ள தனது மாமியார் மற்றும் உறவினர் வீட்டுக்கு...
கல்லூரி விடுதியின் குளியலறையில் இறந்துகிடந்த மாணவி : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
ஆந்திரா....
ஆந்திரா மாநிலம், அரிமாகுலபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று கல்லூரிக்குச் சென்று விட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சக மாணவிகள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. இதனால் விடுதி முழுவதும் தேடிப் பார்த்தபோதும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து விடுதியின் குளியல் அறைக்குச் சென்று பார்த்தபோது...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு நாடமாடிய மனைவி : வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
அரியலூர்...
அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் இவருக்கு லட்சுமி என்ற மகளும் குணசேகரன் என்ற மகனும் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு செந்தாமரைஎன்பவரதுகொலைவழக்கில்குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர்என்பவர் மீது காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இக்கொலைவழக்கில் தீர்ப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வழங்கப்பட்டபோது இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.
இதனையடுத்து...
திருப்பூர்.....
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமிற்கு மத்திய அரசின் சார்பில் சிறார் நலத்திட்ட பரிசோதனைக்காக ஆண் டாக்டர் ஒருவர் மட்டுமே அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முதல் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது....
பேரனுக்காக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பாட்டி : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், ரோசம்மாள் தம்பதியர். விவசாய கூலி வேலை பார்க்கும் இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகன் மற்றும் மகள் திருமணமாகி தனி குடித்தனம் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியினர்
தங்களுக்கு துணையாக தங்கள் மகள் வழி பேரனான ஜெகன் என்பவரை சிறு வயது முதலே தங்கள் பராமரிப்பில் படிக்க வைத்து...
காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை கரம் பிடிக்க துணிச்சலாக இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
Vinthai Admin - 0
இளம்பெண்..
காதலித்து அன்னியோன்யமாக பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ரத்திகா(26).
பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஆத்தூரான் வட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் கோசல்ராமன் (23). இவர் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ரத்திகாவுக்கு சொந்தமான வீட்டில் கோசல்ராமன்...
மாணவி..
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த பள்ளி மாணவி!! வசமாக சிக்கிய கணித ஆசிரியர் ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார்பள்ளியில் பரிதியப்பர்கோவிலை சேர்ந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ஒரத்தநாடு காவல்துறையினர் மாணவியின் உடலை...
சென்னை.....
சென்னையை அடுத்த புழலில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பொறாமையில் முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான பரதராமர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு புழல் பகுதியில் இடம் வாங்கியிருக்கிறார். காலி மனையாக இருந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டத் துவங்கி, கடந்த மாதம் 24ஆம் தேதிதான் புதுமனை...