Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள்....
நியூசிலாந்தில்.. நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவனை ஆன்லைனில் ஏலம் விடுவதாக அறிவித்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும், விற்பதும் எளிமையான விஷயம் என்பதால் பலர் ஆன்லைன் வியாபாரத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த...
பெங்களூர்... பெங்களூர் எல்.ஆர். நகரைச் சேர்ந்தவர் தாமஸ். அவரது மனைவி அந்தோணியம்மா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாமஸ் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யை கொதிக்க வைத்து அதை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் துடித்துள்ளார். இதைப்பார்த்த மகள்...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த நிலையில் இவருடைய இரண்டு மகன்களும் வட மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர். பார்வதி சொந்த ஊரில் தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன்என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது....
கேரளா.... கணவன் மனைவியிடையேயான சண்டைச் சச்சரவுகள் நாளுக்குநாள் பெருகி அது வன்முறையாகி வருவது அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி திருமணத்தை மீறிய உறவு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் கொலை சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த வகையில் கேரளாவில் உள்ள ஐஸ்க்ரீம் சப்ளை செய்யும் தனது கணவரை கொல்ல 7 ஆண்டுகளாக தொடர்ந்து விஷம் கொடுத்து வந்தது பகீர் கிளப்பியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷும் கோட்டையம் பாலா பகுதியைச் சேர்ந்த ஆஷாவும் கணவன் மனைவி....
மொராக்கோ..... மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவனை மீட்க ஊழியர் ஒருவர் தமது வெறும் கைகளாலையே குழி தோண்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில், மூன்று நாட்கள் தொடர்ந்து தமது வெறும் கைகளாலையே ஊழியர் ஒருவர் குழி தோண்டி முயற்சித்துள்ளதை பாராட்டி அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். 100 அடி கொண்ட கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் ரேயனை மீட்க 5...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்‌ எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால்...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி  கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்...
கல்லூரி மாணவிகளை.. கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஸ்வர் மகளிர் காவல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று காலையில் புகாரை ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்துவதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ...
ஊர்மிளா ... ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன் என்ற அர்ச்சனா ராஜ்புத் (40), பாக்சந்த் கோரி (22) மற்றும் அமர் சிங் (50) ஆகியோரும் பிடிபட்டிருக்கிறார்கள். ரேணு ராஜ்புத் எனும் ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் இதற்கு முன்பு 7 பேரை இதே...