Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சேலம்.... சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளியான கோபால் கஞ்சா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரோடு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கோபாலுக்கு மட்டும் ஜாமின்...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மலையப்பன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் சாமிதுரையை நிராகரித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மருதுவுக்கு பெண்ணை திருமணம் செய்துகொடுக்க முடிவெடுத்து ஏற்பாடு செய்தனர். காதல் கை கூடாததால் சாமிதுரை வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதேபோல, அந்த பெண்ணுடன் மருதுவுக்கு திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும் பழைய பகையினால் சாமிதுரைக்கும்,...
கன்னியாகுமரி.... ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கவிளை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான சகாயம் என்பவருக்கு திருமணமாகி சுகந்தியம்மாள் என்ற மனைவியும் டிபுரோகிலி என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் பெங்களூரில் எம்பிபிஎஸ் படித்து வந்த நிலையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்‌ . மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்....
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த...
கேரள..... கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவருக்கு அடூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அன்றைய தினம் நள்ளிரவு மனைவியிடம், "விபத்தில் நண்பர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நான் ரத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்" என கூறிவிட்டுச் சென்றுள்ளார் பின்னர் காலை வெகுநேரம் ஆகியும் ரஷீத் வராததால் அவரது கைபேசிக்கு...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி விஜி (27), குழந்தை 2 வயதான பிரியா, மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு இன்று மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும்...
மதுரை.... மதுரை மாவட்டம், கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு விக்னேஷ், மணி என்ற இரண்டு மகன்களும், ஒரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு தாயும், அவரது இளைய மகன் மணியும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மூத்த மகன் தூக்கில் தொங்கி இறந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் மகன் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தாயும், இளைய மகனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைப்பார்த்த...
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த ராசு(64). கூலி தொழிலாளி. இவர்13 வயது பேத்தியை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார். மானாமதுரையில் 13 வயது பேத்தியை 3 மாதங்களாக விடாமல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த ராசு(64)....
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டை அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகபிரியா தம்பதி. கணவர் தளபதி நேற்றிரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவி கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை தனது பெயரில் மாற்றி கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து...