Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்..... குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயப்பிரகாஷ் கூறிவந்த நிலையில் தனது மாமனார், மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் தாய் வீட்டிற்கு மேத்தா வந்துவிட்டார். இந்நிலையில் கணவர் ஜெயப்பிரகாஷ் வேறு பெண்ணை...
இந்தியா... இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு...
சவுதா மணி.... மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக சவுதா மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது பயந்து கடலூரில் அவர் பதுங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை இடிக்கவில்லை என்று மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோவை பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரும்,...
மனைவி.. சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்- கவிதா தம்பதிகிள். கவிதாவை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் கவிதாவின் உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது...
மாடல் அழகி.. ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது, விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து கொண்டு அவரது தந்தைக்குப் போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், உங்கள் முகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர்கள்...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில்...
திருப்பூர்.... ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா . கணவரைப் பிரிந்து விவாகரத்தான இவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனிகுமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவரை...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹரி...
சேலம்..... சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் கடந்த 16-ந் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அதன் பிறகு இரவில் வீட்டில் ஜீவா மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கவிதா அளித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார்...
சென்னை... சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன் பெரியமேடு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்த பிரபு கார்த்திக், ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முன்னதாக தற்கொலை செய்துகொள்ளப்போவது குறித்து பேசி வாட்சப்...