Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள்....
ஜெயலட்சுமி... மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41). இவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிக ஊழியராக டேங்கர் லாரி ஓட்டி வந்தார். இவருக்கும் ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி பவித்ரா (13) என்ற பெண்...
மருத்துவர் மகன்.... தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில் எதிரிகள், விரோதிகள் எவரும் இருக்கிறார்களா யார் மீதேனும் சந்தேகம் இருக்கிறதா என விசாரித்திருக்கிறார்கள். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கிளினிக்கில் பணியாற்றி வந்த நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகிய இரண்டு கம்பவுண்டர்கள் ஒழுங்காக பணியாற்றாத...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி அருகே புதுமாப்பிளை குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடிய நபரை கன்னியாகுமரி போலிஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (37). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே உள்ள ராஜா என்பவரது வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது ராஜா என்பவருடன் போதையில்...
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராணி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக நேற்று இரவு ராணி சென்றுள்ளார். அப்போது துணி எடுத்துக் கொண்டிருந்த போது கயிறு கட்டியிருந்த தூண் திடீரென பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் தூணுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்த பக்கது வீட்டினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த...
சேலம்.... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட முப்பனூரில் கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி மற்றும் தம்பி அண்ணாதுரை (60) மகன் கோபால் ஆகியோர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணன் கோவிந்தன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரியிடம் சொத்து பிரித்து தரும்படி அவ்வப்போது அண்ணாதுரை தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்து பிரச்சனை பத்து வருடங்களாக இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று மாதேஸ்வரி பால் வாங்கி கொண்டு வீடு திரும்பிய...
தென்காசி... தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் ( 40). கொத்தனார் . இவரது மனைவி நாச்சியார் ( 35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முருகனுக்கு வெறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை நேற்று முருகன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் நாச்சியாருக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணை நாச்சியார் அடித்து கை...
சென்னை.... சென்னை பாரிமுனையில் உள்ள லாட்ஜில் 1 பெண் உட்பட 4 நபர்கள், 4 சிறுமிகளுடன் சந்தேகிக்கும்படி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையய ஆய்வாளர் தலைமையில் போலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் சலீமா கத்தூன் என்பவர் மைனுதீன் , அலாவுதின் ஆகியோருடன் சேர்ந்து திரிபுராவில் இருந்து 4 சிறுமிகளை அழைத்து வந்ததும் காவல் துறையினரை கண்டதும் சலீமாவின் கணவர் அன்வர்...
கடலூர்... கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கரிவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் அருகே கடந்த ஜனவரி 25 அன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தது மேல்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (50) என தெரிய வந்திருக்கிறது. சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர் சேத்தியாத்தொப்பு போலிஸார். முன்னதாக உயிரிழந்த வேல்முருகனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு...
சென்னை... இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி (27). ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து ஓட்டேரி பகுதியில் உள்ள அக்கா மோகன பிரியாவின் வீட்டிற்கு அபிராமி தனது கணவர் சதீஷுடன் விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது அபிராமி...