Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மகனை அடித்துக்கொலை செய்து உடலை சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்துச்சென்ற பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
மதுரை...
குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வந்த மகனை பெற்றோர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளை மறவர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 42 வயதான மணிமாறன் என்ற மகன் உள்ளார். மணிமாறன் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்தால் அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோருடன் வசித்துவந்துள்ளார் மணிமாறன்.அவப்போது பெற்றோருடன் மது போதையில் அடிக்கடி சண்டையிட்டு...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது...
ஆந்திரா....
ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
2 ஆண்டுகள் நீடித்த இந்த காதல் காலக்கட்டத்தில் சங்கர் ராவ்விடம் இருந்து அப்பெண் லட்சக்கணக்கான மதிப்புள்ள பணம், நகைகள், ஆடைகள்...
மாணவிகள்...
நீட் தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்த நிலையில் அதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல் கட்ட கலந்தாய்வில் இந்த கல்லணை அரசுப்பள்ளியில் படித்த 6 மாணவிகள் அரசு ஒதுக்கியுள்ள 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு அரசு கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான அரசு மற்றும் தனியார் ஒருவரின் மொத்த காலியிடங்கள் 6,999 ஆகும். இந்த ஆறு...
கர்நாடகா....
இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வீடியோவை, பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்களின் மொபைலில் ஜன்னல் வழியாக பதிவு...
விசாகபட்டினம்....
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், 42 வயதான தந்தையின் பாதுகாப்பில் சிறுமி வசித்து வந்துள்ளார். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் பள்ளியில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அதை கவனித்த வகுப்பு...
அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசுப் பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி!!
Vinthai Admin - 0
வேலூர்...
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை...
கர்நாடக....
ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலில் குறுக்கே நுழைந்துள்ளார் மற்றொரு பெண்ணான டாக்லின். டாக்லினும் லியோ டிசோசாவை...
சென்னை.....
பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த வர் பிரதீப் (43). இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில்...
வீட்டிற்கு தெரியாமல் காதலன் உடன் சென்ற இளம்பெண் : மனமுடைந்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
சென்னை..
சென்னை கொளத்தூரில், இளம்பெண் அவரது காதலனுடன் சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் என்பவரை காதலித்து வந்த...