Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி இரவு நிறைமாத கர்ப்பிணி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழைத்து வந்து பிரசவத்திற்கு சேர்த்தார். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்றும், அவரது மனைவி சவுந்தரமணி (40) என்றும் முகவரியை அளித்தனர்.
இதையடுத்து செவிலியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அதிக ஆதரவு கிடைக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். தைரியமுடன் செயல்படவேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்...
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பேத்தி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
சௌந்தர்யா...
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது 30) இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா, மருத்துவராகும் கனவோடு படிப்பை முடித்த சௌந்தர்யா பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
அங்கு தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்...
டெல்லி....
இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து, தலை முடியை வெட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக பெண்களே அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கஸ்தூரிபா நகரில் சட்டவிரோத மதுகடத்தல் கும்பல் 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதனை அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆண்களை உற்சாகப்படுத்தியதாகவும் இந்த...
கோவை...
கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சரவணன்(19). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் சரவணன், அன்னூர் கோவை சாலையில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த...
ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி சாய்த்த சாமியார் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
கத்தி குத்தி....
பரிகார பூஜையை பரிகாசம் செய்ததால் ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து இருக்கிறார் சாமியார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சாமியாரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் விஷ்ணு சாஹூ. இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகளும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மகனுக்கு மனநிலை பிரச்சனைகள் இருந்து உள்ளது. இதை அடுத்து...
4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொலை செய்ததாக உறவுக்கார பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin - 0
கடலூர்.....
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் புதன் கிழமை மதியம் 3 மணி அளவில் மாயமானதாக கூறப்படுகிறது.
காணாமல் போன சிறுவனை உறவினர்கள் ஊர் முழுதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இது...
தருமபுரி....
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30). இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சண்முகத்திடம் நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அப்போது இலக்கியபாரதிக்கு குளுக்கோஸ் போட வேண்டும் என மெடிக்கல் ஸ்டோருக்குள்ளே அழைத்து சென்று சண்முகம் இலக்கியபாரதியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளதார். அப்போது வெளியே...
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்… போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி : நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எதிர் வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் உடை மாற்றுவதை மறைந்திருந்து சேகர் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து...