Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவர், பலமுறை வினோத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றிரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பனான 18 வயது சிறுவன் என 2 பேரும் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக ஓசூர் அடுத்த...
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அப்படியே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் அறிந்த கணவர் வீராச்சாமி மனைவி அன்னலெட்சுமியை கண்டித்துள்ளார். இதையடுத்து கணவன் கண்டிக்க ஆரம்பித்தால் அன்னலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் விரக்தியடைந்த...
சேலம்... சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர். இதில் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், காவியா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதனிடையே மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட ச.ந்.தேகத்தால் கணவன், மனைவி இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டது. தனது மகன் மற்றும்...
நெல்லை.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் வாங்கி கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காகவே மதுரையில் முருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். ஆனால் சில நாட்களாக தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, நெல்லையில் உள்ள ஓட்டல்களில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள...
திருச்சி..... இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஷிவானி என்ற...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வீண் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லா வற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூக மாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி...
புனே... மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான அந்த கணவர் மனைவியை நான்காவது மாடியில் இருந்து லிஃப்டின் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார். இதில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலில் விழுந்த அந்த பெண்ணுக்கு முகுதுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்ட அக்குடியிருப்பு...
விபரீத முடிவு.... சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில் யாதவ் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சுஷில் யாதவ் மற்றும் மனைவி அனிதா ஆகியோர் ஃபிலை டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் இன்று...
சேலம்... சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்த பிளாக்மெயில் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. செல்போனில் மயக்கும் விதமாக பேசி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 அரசியல் பிரமுகர்களை விருந்து தருவதாக வீட்டுக்குவரவைத்து வீடியோ எடுத்து...
கர்நாடக... கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது காலணியைக் கழட்டி அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ...