Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும் .எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்...
நெல்லை.... நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ளது விஜயஅச்சம்பாடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் முகநூல் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் அறிமுகமாகி பழகியதாகக் கூறப்படுகிறது. முகநூலில் பழகிய வாலிபர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியதால் முகநூலில் பழகிய பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. தனது பிறந்த நாளை ஒட்டி தனது தோழிகளுக்கு பிறந்தநாள் பார்ட்டி வைக்கவேண்டும் என கூறி பெற்றோரிடம் ஆயிரம் ரூபாய் செலவுக்கு பணம் பெற்றுக்கொண்ட, இளம்பெண் திசையன்விளை...
மதுரை.... மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்த பின்னர், கல்லூரி காதலால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாக கூறி அழுதுள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்த போது, விளாச்சேரியை அடுத்த பசுமலை பகுதியைச் சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகனான சிராஜுதீன் என்பவரும் தானும் காதலித்து வந்ததாகவும், அவருடைய தண்ணீர்...
புதுச்சேரி... காதல் திருமணம் செய்த மனைவியை விட்டு கல்லூரி மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மகேஸ்வரிக்கு அவரது குடும்பத்தினர் 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள்...
தேனி... தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார். குப்பை தொட்டியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயம் மற்றும் உடம்பு முழுவதில் கம்பி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களால்...
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட். இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது மனைவி சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார்...
ரைமா இஸ்லாம் ஷமு... வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரைமா இஸ்லாம் ஷமு. பிரபல நடிகையான இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து நடிகை ரைமா இஸ்லாமின் மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில்...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி சபியா. இந்த தம்பதிக்குத் தமிழ் இனியா என்ற மகள் உள்ளார். சபியா திருச்சியில் நில அளவையாளராகப் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் திருச்சியில் தங்கி விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கணவன் நீலகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் மகன் தமிழ் இனியாவை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சவியா விடுமுறைக்கா ஊருக்கு வந்துள்ளார். அப்போது...
டாக்ஸி டிரைவர்..... திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இவர் தற்போது தனது மூன்றாவது மனைவியுடன் ஹரியான மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் . சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்...