Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்....
கேரள.... கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கீழூர் அருகே வசித்து வருபவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாத்தியூ- சூசாம்மா தம்பதி. இவர்களுக்கு சோனா என்ற மகள் உள்ளார். அவர் திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார். என்னதான் கணவருடன் வசித்து வந்தாலும் வீட்டில் வயதான தனது தாய் தந்தையர் இருப்பதால் சோனா தனது வீட்டை சுற்றிலும் கேமராக்களை வைத்து இடையிடையே மொபைல் போன் மூலம் வீட்டைகண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல்...
நெல்லை.... நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவரது மகள் சசிகலா (29). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலா திசையன்விளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி உள்ளது. இந்நிலையில்,...
கர்நாடக.... கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியை தனது வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் விழாவுக்கு வீட்டு உரிமையாளர் என்ற முறையில் பத்மநாபாவுக்கு ஆசிரியை அழைப்பு விடுத்துள்ளார். நீண்ட நாட்களாகவே ஆசிரியை மீது கண் வைத்திருந்த வீட்டு உரிமையாளர் பத்மநாபா, பிறந்தநாள் விழாவை...
திருப்பூர்.... திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் செல்போன் மூலம் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது...
கேரள... கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக ஷான் பாபுவை தேடிவந்தனர். இந்நிலையில், கோட்டையம் காவல் நிலையத்தில், கொலை செய்யப்பட்ட ஷான் பாபுவின் உடலை ரவுடி ஜோமன் வீசிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே...
திருமணம்.. திருமணமான ஒரே நாளில் கணவனை மனைவி விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. திருமணம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. இல்வாழ்க்கையை தொடங்கும் முதல் நாள் இவ்வளவு முக்கியமான நாளாக இருக்க வேண்டிய நிலையில் மணமக்களுக்கு திருமண நாளே கடைசி நாளாக இருந்தால் எப்படி இருக்கும்? அதன்படி பெண் ஒருவர் திருமண விழாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை குறிப்பிட்டு திருமணமான அன்றே தன் கணவரை விவகாரத்து செய்த...
கூட்டு பாலியல்... மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஒருவரை, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை 2019ல் ஷிப்ரா போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பண்ணை வீட்டிற்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு கணவரும், அவரது 4 நண்பர்களும் சேர்ந்து, அந்த பெண்ணை தொடர்ந்து...
கோவை.... கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் சாய்பாபா காலனி உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் காந்திபுரத்தில் உள்ள பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில், நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி...
ஜோதி ரெட்டி.... ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி (26). இவர் ஐதராபாத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்திருக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில்...