Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப த.க.ராறு காரணமாக நரசிம்மனை பி.ரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், தருமபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு பேஸ்புக் மூலம் ப.ழ.க்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரி...
சென்னை... சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான். அப்போது தனது நண்பரை நண்பரையும்,  அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக திரிஷாத்துடன் ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கூட்டேரிப்பட்டு வீட்டில் இருந்தபோது குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நண்பரின் மனைவி உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்.  சென்னை...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (வயது 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ கல்லூரியில் OPTOMETRY இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த இன்று இறுதி நாள் என்பதால் தாய் தந்தையிடம் பல நாட்கள் கேட்டும் வறுமை காரணமாகவும் மூத்த மகளை...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல் கணவனின் கொடுமையால் அவரை பிரிந்து விஜயகுமாரை இரண்டாவதாக சுஜா திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது திருமணத்திற்கு பின்பு வாழ்வை மகிழ்ச்சியோடு நகர்த்தலாம் என எண்ணியிருந்த சுஜாவுக்கு, இரண்டாவது கணவரும் முதல் கணவரை விட கொடூரமானவராக காணப்பட்டார். கணவன்...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி (18) மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி...
நெல்லை.... தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அபியின் கணவர் விசாரித்ததில், அமராவதி தான் போஸ்டர் அடிக்கச்சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து அபியின் கணவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை போலீசார் விசாரித்த போது, தங்களது விருப்பம் இல்லாமல் காதலனை...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ரிஷபம் : கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில்...
மதுரை... மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் சந்தோஷை...
அரியலூர்.... அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர். 26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு இருந்த நிலையில் இன்றைக்கு சகுந்தலா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி இருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் ஜெயங்கொண்டம்...
சமன்வி.. பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், அவரது மகள் சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று...